புதன், 3 ஏப்ரல், 2024

கச்சத்தீவை மீட்டால் கன்னியாகுமரி கொல்லம் ஆழ்கடல் மீன்பிடிப்பு Wedge bank பகுதியை இலங்கைக்கு திருப்பித்தரவேண்டும்.

 Seetha Ravi Suresh :  கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டால், கன்னியாகுமரி முதல் கொல்லம் வரையிலான மீனவர்களின் தொழில் ஆதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்பு Wedge bank பகுதியை இலங்கைக்கு திருப்பித்தரவேண்டும்.
அப்படி நடந்தால், சுமார் ஒன்றரைகோடி தமிழ்நாடு மற்றும் கேரள மீனவர்கள் மற்றும் மீன்பிடி கம்பெனிகள் பாதிக்கப்படுவர்.
அதுவே இந்துத்வாவின் அடுத்த திட்டமாகும்.
ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டம் கடலாடி முதல் கொல்லம் வரையிலான மீனவர்களில் நூற்றுக்கு 99% கிறிஸ்த்துவர்கள்.
அது மட்டுமல்லாமல் மதரீதியாக பணவசதிமிக்க ஆர்சி சர்ச்சுகளின் மக்கள். Resources of Wadge and Pedro banks
இந்தப்பகுதிகளில் இந்துங்கிற பெயரில் மயித்தைக்கூட நீட்டமுடியாது!
வெட்டி கடலுக்குள்ளே வீசிருவானுக.
இந்த கரையோர மீனவர்களின் சாதிரீதியான எதிரிகள் யாரென்றால், அது பொன் ராதா குரூப்புதான்.
பொன்ராதா கலவரம் நடந்தேதீரும்னு சொல்றதுக்கும் இதற்கும் தொடர்புண்டு.
அதனால், கச்சத்தீவு பிரச்சனையை தேர்தல் நேரத்தில கிளப்புறதுக்கு சங்கிகளுக்கு  திடீர்னு புத்திவர காரணம்.
நம்ப நாட்டாமை கோஷ்டி மற்றும்,  சினிமாக்கார பாஜகவினர்தான் என்பதை,
 அண்ணாமலை ஆர்டிஐ தகவல் விஷயத்தில் சொன்ன பொய்பித்தலாட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம்.
மீனவர்களே சங்கிகளிடம் சாக்கிறதையாக இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக