செவ்வாய், 26 டிசம்பர், 2023

திமுகவுக்கு உள்ளேயே இருக்கிற ஆர்எஸ்எஸ் பிடிஆரைத் தூக்கி அடிச்சது? social media musings

May be an image of 1 person and text that says 'Ashok R @idonashok PTRஐ மிஸ் செய்வதென்றால் தாராளமாகச் செய்யலாம். தப்பில்லை. ஆனால் நிர்மாலாவுக்கு எதிராக மாண்புமிகு அமைச்சர்கள் உதயநிதி முதல் தங்கம் தென்னரசு வரை அடி வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அமைச்சர்களின் இந்த பதிலடியால் மக்களின் முன்பு பாஜக அம்பலப்பட்டுப் போயிருக்கிறது. இந்நேரம் "we miss PTR" என திமுகவில் ஏதோ போதாமை இருப்பதைப் போல காட்ட Rஸிடம் பொறுக்கித் தின்னும் ஊடகவியலாளர்கள் பதிவிடுகிறார்கள். நம் ஆட்களில் சில அப்பாவிகளும் இதற்குப் பலி ஆகி பதிவிடுகிறார்கள். நன்றாகக் கவனித்துப் பார்த்தாலே தெரியும். எந்தக்காலத்திலும் திமுகவையோ PRரையோ ஆதரிக்காத RSS ஊடக புரோக்கர்களின் இந்த சூழ்ச்சிக்கு பலியாகலாமா? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?'

Vimalaadhithan Mani :  அண்ணண் PTRன் ஆளுமையை புரிந்து கொள்ளாத சில அரக்க தற்குறிகளில் இவரும் ஒருவர்.
இவர்களை போன்றவர்களிடம் பேசி புண்ணியமில்லை.
அதிகார வர்க்கத்துக்கு வலிக்கக்கூடாது என்று மயிலிறகால் தடவி கொடுப்பதை போன்ற பதில்கள் அடித்து வெளுத்து துவைத்தலில் சேராது.
அண்ணன் PTR போன்று தரவுகளுடன் பிரதமரை கூட துவம்சம் செய்தலே அறிவார்ந்த திராவிட பதிலடியாக இருக்கும்!

Skp Karuppanna Samy - Vimalaadhithan Mani Yes 100%

Gnana Bharathi :  ஒரு மனுஷன் உண்மையான கொள்கையோட ஊழல் பண்ணாம இருந்தா அவர ஒதுக்கி வெச்சிட்டு....
அப்பன் வீட்டு காசையா கேக்கறோம் னு பேசறது ok. Strong language.
அதுக்காக PTR ah இன்னும் ஒதுக்கி வைக்கறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல

Nilan Vajram :  ஹிந்தி தெரிந்த வடக்கன் இங்கே தமிழ் நாடு வந்து கட்டடம் கட்டி, கக்கூஸ் கழுவுறான்,
இதான் அவனுங்க. இந்த பொன்னான வார்த்தைகளை பேசியது தயாநிதி மாறன் MP, இதான் இவனுங்க கற்றுக்கொண்ட சமூக நீதியா?
அந்த வேலைகளை எல்லாம் மட்டம் என்று சொல்ல வரானா?
ஒரே கேள்வி அவர்கள் அந்த வேலைகளை செய்யாமல் ஒரே ஒரு நாள் நிறுத்தினால் என்ன ஆகும்?


மனம் பூரா வெறுப்பு வன்மம் வெளியில் சமூக நீதி, சமத்துவம்னு உருட்ட வேண்டியது. எதுக்குடா இந்த மானம்கெட்ட பொழப்பு?

Liaqhat Ali Kaleemullah  :  பிடிஆரை தாங்கள் மிஸ் பண்ணுகிறோம் என்று திமுகவிற்கு தோணாதா?
திறமைக்கும் கொள்கை உறுதிபாட்டிற்கும் சிறந்த மதிநுட்பத்திற்கும் அவ்வளவு தானா மரியாதை..

Raja Rajendran Tamilnadu - Liaqhat Ali Kaleemullah எங்கே மிஸ் செய்கிறோம் ?
அவருடைய சமூக வலைத்தளப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதே இல்லையா ?

Liaqhat Ali Kaleemullah  - Raja Rajendran Tamilnadu அவர் ஒன்றியத்தை எதிர்கொள்ளும் சூழல்களை தொடர வேண்டாமா?

Raja Rajendran Tamilnadu -  Liaqhat Ali Kaleemullah தொடர்ந்து எழுத / பேசவே செய்கிறார் !

Liaqhat Ali Kaleemullah   - raja Rajendran Tamilnadu அதிகாரம்?????

Raja Rajendran Tamilnadu -  Liaqhat Ali Kaleemullah அய்யா, அவர் IT அமைச்சர். அதற்குத் தகுந்த அதிகாரங்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள் ?

Liaqhat Ali Kaleemullah -  Raja Rajendran Tamilnadu https://m.facebook.com/story.php?story_fbid=3657978537779064&id=100007008615886&mibextid=Nif5oz

Allaudeen Sahib :  அவன் ஆட்டத்திற்கு தயாராகிட்டான்...
May be an illustration of text

Vimalaadhithan Mani - Allaudeen Sahib வன்மம் மிகுந்த படம் இது.
சூத்திரர்கள் பிச்சை எடுக்கத்தான் லாயக்கு என்பதை சனாதானம் நிர்ணயம் செய்ததை தினமலம் படமாக வரைந்திருக்கிறது!
இது உதயநிதிக்கு மட்டும் இழைத்த அவமானம் அல்ல, அனைத்து தமிழர்களையும் அவமதிக்கும் செயல். இது உதயநிதிக்கு மட்டும் செய்யப்பட்ட அவமானம்னு நினைச்சுகிட்டா நமக்குதான் நஸ்டம். இது தமிழ்நாட்டுக்கு செய்யப்பட்டு இருக்கும் அவமானம். தமிழ்நாட்டில் தொழில் செய்துகொண்டு தமிழ்நாட்டை இப்படி கேவலப் படுத்துவானென்றால் அவன நல்லா வச்சு செஞ்சு விடணும்.
திமுகவிடமிருந்து எந்த எதிர் வினையும் இருக்காது என்ற தைரியம்தான். திமுக திருப்பி அடிக்கும் வரை இது தொடரும்.
மாணவர்கள் காலை உணவால் கக்கூஸ் நிரம்புகிறது என எழுதியதற்கு திமுக என்ன செய்தார்கள் ???
பெரியார் அண்ணா கற்றுக் கொடுத்த சுயமரியாதையை மறந்து, எதிர்கட்சிகளை கதற விட்ட வீரபாண்டியார்கள், ஜெ அன்பழகன்களால் கட்டமைக்கப்பட்ட கட்சியான திமுக நாகரீக அரசியல் செய்து அமைதி காப்பது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது!
தரவுகளுடன் பேசி சங்கிகளை துவைத்து துவம்சம் செய்யும் அண்ணன் PTRஐயும் ஓரங்கட்டி விட்டார்கள்.
ரொம்ப பேசுனா பாஜக உள்ள வந்துடுமே!

Allaudeen Sahib - Vimalaadhithan Mani உண்மை அண்ணா....நாகரீக அரசியல் இனி வேலைக்கு ஆகாது

Zia Kamal : மற்ற அமைச்சர்களை குறை சொல்லவில்லை, ஆனால் PTR இருந்தால் இன்னும் சிறப்பாக ஆதாரத்துடன் ஒன்றிய அரசின் செயல்களை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார் என்று சொல்கிறோம் Arivalayam அறிவாலயம் CMOTamilNadu

Hussain Amma  :  பிடிஆரை மிஸ் செய்தால், சங்கியா?
 என்ன கொடுமை ஐயரே இது?
இத்தனை காலமும் திமுகவினர் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.
ஆனால் சங்கி-கோதி மீடியாக்கள்கூட புறந்தள்ள முடியாத அளவு காத்திரமாக இருக்கின்றதா?
வடக்கில் அவர் உறுதியான பிம்பமாக எழும்பிக் கொண்டிருந்தது திமுகவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது. உண்மையில் அவருடைய பேச்சுகளுக்குப் பின்னர்தான் வடக்கர்களுக்கு தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயங்கள் புரிய ஆரம்பித்தது.
அவரைப் புறக்கணிப்பது திமுகவுக்குக்குத்தான் நஷ்டம்.

Sheik Mohamed :  Hussain Amma என்னுடைய மற்ற மாநில சகஊழியர்கள் வாரந்தோறும் அவரை பற்றி விவாதித்தார்கள்.

IlaMaran Ismail Meeran : அப்படியா ??? சரி சரி , செம்படிக்கதானே வேனும்


Pandiyan Marimuthu : அதானே! ஜல்லாரா கும்பல் என்றைக்கு யதார்த்தை ஏற்று கொண்டது, நாங்கள் அண்ணன் உதயநிதி அவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை, திராவிட இயக்க பற்றாளர்கள்

Geetha Narayanan :  பி டி ஆர் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.He was knowledgeable enough to put the right questions to the union govt.Why is he sidelined is a normal,honest question.

Bilal Aliyar :  இங்கு PTR தன் அமைச்சக பணிகளை செவ்வணே செய்தைகொண்டிருக்கும் சூழலில், உதயநதி, தங்கம் தென்னரசை போன்றோரின் பாஜக எதிரப்பு நடவடிக்கையை வியந்தோத மறுக்கும் நபர்களின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாமென சொல்கிறோம்..
Rest is yours

Kulitalai Mano - Bilal Aliyar உதயநிதி தங்கம்
நம் கட்சியின் அனைவரின் திறமையை யும் மதிக்கத்தானே செய்கிறோம்
நிம்மி பிடிஆரை கண்டு பம்மி கிடந்தாள்
இப்ப ஆட்டம் போடுறா
நிதி அமைச்சகத்தில் பிரமாதமாகத்தானே செயல்பட்டார்
மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?

Pandiyan Marimuthu :  No, instead of kannappan, it is best PTR, that's alo

Hussain Amma  :  பிடிஆர் தன் அமைச்சகப் பணிகளைச் செவ்வனே செய்வதோடு, மற்ற அமைச்சர்களைப் போல பாஜக எதிர்ப்பை ஏன் செய்ய அனுமதிக்கப்படவில்லை?

Shahjahan R  :  பிடிஆரைத் தூக்கி அடிச்சதும் திமுகவுக்கு உள்ளேயே இருக்கிற ஆர்எஸ்எஸ் சதி.


Tony Immanuvel - Shahjahan R அப்கோர்ஸ்

india Rajan :  I miss PTR . Evalu nalluthan adimaiyavey erupinka .

அ. வெற்றிவேல்  :  தங்கம் தென்னரசு முதல் உதயநிதி வரை அடித்து ஆடினாலும், பிடிஆர் குரல் மட்டுமே டெல்லி வரை , வட இந்திய ஊடகங்கள் வரை சென்றது என்பது உண்மைதானே

Bilal Aliyar - அ. வெற்றிவேல் உண்மைதான்னே..
யாரும் மறுக்கவில்லை, மறக்கவில்லை
உதயநிதியின் சனாதன எதிர்ப்பு, உங்கப்பன் வீட்டு காசா என்பதும் இங்கே பேசப்படக்கூடிய நேரத்தில் நேர்த்தியாக பிடிஆர் பாசம் வருவதை சந்தேகிக்கிறேன்!

அ. வெற்றிவேல்-  Bilal Aliyar அது சரி

Raja Rajendran Tamilnadu - அ. வெற்றிவேல் கொஞ்சம் உற்று பாருங்கண்ணே, பி டி ஆர் மட்டுமே கில்லிங்கிறவன் பல பேரு முன்னாள் ம ந கூக்கள் !

Kathir Krishnamurthi  -- அ. வெற்றிவேல் PTR knows how to reach out artuculate with relevance.
Nobody after Annadurai spoke so well to make NI listen.
Now we see people blindly supporting every wrong move of DMK to just curry favor.
அடித்தாடிய திமுக இப்ப தற்காப்பாட்டமாடுது.
அதைக்கூட ஊடகங்கள் கண்டுகொள்ளவில்ல.
PTR பேச்சைக் கேட்டு பல வட இந்தியர்கள் you tube ஓடையில் தமிழர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

Vetrivel Rathinasamy- Kathir Krishnamurthi PTR கள்ளம் கபடம் இல்லாமல் விளாசுவார்!

Sriram Krishnan :  எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும் ... ஒரு கட்சிக்குள் நடக்கும் சம்பவங்களை கட்சிக்கு தொடர்பில்லாத நாம ஏன் தலையிடனும்!

Nathanial John : 100% Agreed...
If PTR speaks 👉 they will say Why PTR?
If someone else speaks 👉 they will say Why not PTR??

Radha Manohar : எதிரிகளும் துரோகிகளும் செய்ய முடியாததை ஜால்ராக்கள் செய்து விடுவார்களோ என்ற பயம் சாதாரணமானதல்ல!

Kulitalai Mano : ஏன் நமக்குன்னு ஒரு கருத்து இருக்கக்கூடாதா?
பிடிஆரை வீணாக்கி இருக்கிறோமா இல்லையா?

Ramakrishnan Sarma :  அமைச்சர்கள் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்.
 இப்போது-ஒரு நாட்களில் அவர்களின் மந்திரி வேலையைக் காட்டுவதை விட அவர்களின் மேடைப் பேச்சு அதிகமாகிவிட்டது.
அவர்கள் இதை நிறுத்திவிட்டு, தங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது.
செய்திகளை ஏன் எதிர்க்கட்சிகள் மெல்ல அனுமதிக்கிறார்கள்.

Vinoth Numismatic ": PTR ஐ நானும் MISS பண்ணுறேன். இந்நேரம் புள்ளி விபரத்தோடு செருப்படி கொடுத்து இருப்பார் மாமி க்கு.
திமுக PTR ஆய் வேறு பதவிக்கு மாற்றி பிஜேபி க்கு நல்லது செய்து தமிழகத்தில் வழி விடுகிறது.
தங்கம் தென்னரசு என்ஜினீயர் அவர் ஒன்றும் நிதி துறை வல்லுநர் அல்ல.
அதனால் திமுக மீண்டும் PTR ஜூனியர் ஐ நிதி துறைக்கு கொண்டு வர வேண்டும்.

Sanbagam Pagu : அதிமுக ஏன் காணாமல் போய்விட்டது?
திமுக ஏன் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதற்கான காரணம் திராவிட கொள்கையை விட்டுவிடாமல் அரணாக வைத்திருப்பதே. இங்கு கட்சிதான் பிரதானம். தனித்தனி தலைவர்கள் அல்ல.
பெரியார் சொன்னதுதான் 'கட்சித்தலைமை முடிவு எடுக்fஉம் வரை கருத்து சொல்லுங்கள். தலைமை முடிவெடுத்தபின் கட்டுப்படுங்கள் இது ஒன்றே சரியான போக்கு.
பிடிஆர் வேண்டும் என்று சமூகவலைதளங்களில் எழுதினால் அந்த கருத்தை சங்கி சொல்லியிருக்கிறானா என்று சரிபாருங்கள். மற்றபடி உபிக்கள் உணர்ச்சிவசப்படுவதைவிடுத்து கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக