வியாழன், 7 டிசம்பர், 2023

சென்னை ஏரிகளை கல்வி வியாபாரிகளுக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் .


May be an image of 1 person and temple
May be an image of 1 person
May be an image of 1 person and smiling
May be an image of 2 people and temple
May be an image of 2 people and dais

May be an image of 4 people and people smiling
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
இது எத்தனை பேருக்கு தெரியும்.
போரூர் ஏரி -உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
பொத்தேரி  - பச்சமுத்து  SRM கல்லூரி
கூவம் ஆறு  - ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி
பல்லாவரம் ஏரி - ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார் - சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா  ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
எல்லாமே எம் ஜி ஆர்  வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
நன்றி மாணவ நேச

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக