சனி, 9 டிசம்பர், 2023

மே வங்க MP மஹுவா மோஹத்ரா பாஜகவை நோக்கி அதிரடி! : உங்களின் முடிவு ஆரம்பம்!

 மஹுவா மோஹத்ரா :  பஞ்சாபி சிந்து மராத்தா திராவிட உத்கல(ஒடிஷா)  வங்கா...
இன்று பஞ்சாப் உங்களுடையது அல்ல  
சிந்து எங்களுடையது அல்ல( பாகிஸ்தானில்)
மராட்டா உங்களுடையது அல்ல
திராவிடா உங்கள்குடையது அல்ல
உத்கல் உங்களுடையது அல்ல
வங்கா உங்களுடையது அல்ல  ...
... இது உங்களுடைய முடிவின் ஆரம்பம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக