வெள்ளி, 13 அக்டோபர், 2023

கீதாசாரம் அல்ல இது பௌத்த சாரம்

 பௌத்த சாரம்  : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
உண்மையில் இவை  பௌத்த போதனைகள்தான்
குண்டலகேசியில் மட்டுமல்லாமல் பல பௌத்த போதனைகளின் சாரமே இதுதான்
இதை  சனாதனிகள் களவாடி  கீதாசாரம் என்று வீட்டுக்கு வீடு பரப்பி உள்ளார்கள்
இந்த பார்ப்பன  சதியை நாம் முறியடிக்க வேண்டும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக