புதன், 27 செப்டம்பர், 2023

2024 தேர்தல் ஸ்டன்டாக கனடாவோடு மோதும் பாஜக அரசு

ராதா மனோகர்:   கனடாவில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை . இந்தியர்களுக்கும் ஒரு பிரச்னை இல்லை
இந்தியாவின் மிக பெரிய எதிரி கனடா என்பது போன்ற பிரசாரங்களை வடஇந்திய ஊடகங்கள் மேற்கொள்கின்ற்ன
எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து ஏராளமான ஊழல் மோசடிகளில் சிக்கி உள்ள பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கேள்விக்களுக்கு  முகம் கொடுக்க முடியாமல் கவனத்தை திசை திருப்ப கனடாவை காட்டி மடை மாற்ற முயற்சிக்கிறது
.மேலும் கனடாவில் நடக்கும் பிரச்சனை குஜராத்திகளுக்கும் பஞ்சாபியர்களுக்கும் இடையேயான பிரச்சனைதான்
பஞ்சாப் விவசாயிகள் பிரச்சனையில் அவர்கள் கொதித்து போய் இருப்பது என்னவோ உண்மைதான்,
மறுபுறத்தில் குஜராத்திகள் மொத்த நாடடையும் சூறையாடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்
குஜராத்தி பஞ்சாபி பிரச்சனைதான் இது போலி சமூக ஊடக கணக்குகள் மூலம் கனடாவில் இந்தியர்களுக்கு பிரச்சனை என்று சங்கிப்பிரசாரம் நடக்கிறது
கனடாவில் இந்தியர்களுக்கு பிரச்சனை என்றால் ஏன் கனடா தூதரகங்களில் விசாவுக்கு
கனடா எல்லையில் சட்டவிரோதமாக ஏராளமான இந்தியர்களுக்கும் படை எடுக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக