வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

திமுகவுக்கு ஆப்பு செருகும் ஆதன் ஐ பிசி போன்ற ஊடகங்களை மட்டும் வளர்த்து விடும் திமுக! மனோஜ் குமார் அதிரடி

திமுகவுக்கு ஆப்பு செருகும் ஆதன் ஐ பிசி போன்ற ஊடகங்களை மட்டும் வளர்த்து விடும் திமுக! மனோஜ் குமார் அதிரடி
திமுக அரசுக்குள்  அல்லது திமுகவில் திமுகவின் எதிரிகள் ஊடுருவி உள்ளார்கள் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக பலருக்கும் இருக்கிறது.
இது ஒன்றும் ரகசியம் அல்ல! தொடர்ந்து திமுக சார்புடையவர்களை வளர்த்து விடாமல்,
யார் யாரெல்லாம் திமுகவுக்கு ஆப்படிக்க முயல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே விளம்பரங்களை வழங்கும் நிலைதான் இன்றுவரை தொடர்கிறது
திமுக தலைமைக்கும் களநிலைமைக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது என்ற சந்தேகம் உண்டாவது உண்மையே.
இது போன்ற பல அதிரடி கருத்துக்களை திராவிட சிந்தனையாளரான தோழர் மனோஜ் இப்போது வெளிப்படையாக கூறியுள்ளார்
தோழர் ஜீவசகாப்தன் அரண் செய் போன்ற.....
முழு காணொளியையும் கண்டிப்பாக பாருங்கள்
ஊடகங்கள் போர்வையில் ஒரு மலைப்பாம்பு திமுகவை சுற்றி கொண்டுவருகிறது
இந்த உண்மை திமுக தலைமைக்கு தெரியவேண்டும் என்ற ஆதங்கம் பலருக்கும் இருப்பதை சமூக ஊடக விவாதங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக