வெள்ளி, 24 மார்ச், 2023

ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சூரத் நீதிமன்றத்தில் 2ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பிணையில் விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக