ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் குடும்ப வாரிசுகளே .. கேரளா எம்பி ஜான் பிரிட்டா

 

ராதா மனோகர் : இந்தியா நீதி துறை முழுக்க முழுக்க ஒரு குடும்ப வாரிசு அடிப்படையில்தான் இயங்குகிறது
உலகத்தில் எங்குமே நடக்காத அபத்தம் இங்கு நடக்கிறது
ஒரு நீதிபதியை யார் தீர்மானிக்கிறார்கள்?
நீதிபதிகளே தீர்மானிக்கிறார்கள்   அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை நியமிக்கிறார்கள்.
நீதிபதிகளின் நியமனம் மர்மமான முறையில்தான் நடக்கிறது
உதாரணமாக ஒரு நீதிபதி நியமிக்க படுகிறார்  அவரின் கொள்ளுத்தாத்தா அவரின் தாய்வழி தாத்தா ஒரு நீதிபதி அவரின் தந்தை வழி இன்னொரு தாத்தா நீதிபதி அப்பா நீதிபதி இப்படி பல குடும்ப அங்கத்தினர்கள் தொடர்ந்து நீதிபதிகளாக இருக்கிறார்கள்
47 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தது 14 பேர்வழிகள் பார்ப்பனர்கள்
1950 இருந்து 1970 வரையில் 14 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 11 பேர்கள் பார்ப்பனர்கள்
நீதி துறையில் பல்லினத்துவம் கிடையாது ..கூச்சல் கூச்சல்
1980 இல் இருந்து இன்றுவரை எந்த ஒரு பட்டியல் இனத்தவரே பிற்படுத்த பட்டவரோ உச்ச நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க படவில்லை


இந்நாட்டின் முதல் சட்ட அமைச்சர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் இன்று இந்தியாவின்  நீதி துறையை இயங்கும் முறையை பார்த்தால் இன்று  மீண்டும் ஒரு தடவை இறந்திருப்பார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக