வெள்ளி, 30 டிசம்பர், 2022

ஓடும் விமானத்தில் அண்ணாமலை? தண்ணீ தொட்டி தேடி வந்த ஆட்டுக் குட்டி?

May be an image of 1 person

 Maezhi.:  தண்ணீ தொட்டி தேடி வந்த அசிங்க ஆட்டுக் குட்டி யார்?
பிட்டு படம் தான் எடுப்பான்கள் என்று பார்த்தால் ஓசியில் எது கிடைத்தாலும் விட மாட்டானாம்.
இப்படிதான் கட்சி செலவில் ஹோட்டலில் தங்க வைத்தால் ஓசி சரக்கு வாங்கி வயிறு முட்ட குடித்து விட்டு காஸ்ட்லி உணவுகளை தின்று உடல் ஊதி வருகிறானாம்.
ஓவராக சரக்கடித்து வாய் உப்பி விட்டது !
கவனித்தீர்களா?
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஹோட்டலில் தண்ணீ அடித்ததால் ஆட்டுக்கும், தேதஸ் ஆட்டுக்கும் விமானத்தில் ஹோங்கோவர் ஏற்பட்டது என்று சொல்லி வயிறு முட்ட குடித்தனர் தேசியர்கள்.
விமானத்தில் இருக்கும் பணிப் பெண்களிடம் நாங்கல்லாம் யார் தெரியுமா ? என்று பெருமை பீத்திக் கொண்டு இருந்த போது வயிறு முட்டக் குடித்ததால் சிந்து பைரவி சிவக்குமாருக்கு போல் வாந்தி வந்து உள்ளது.
போதையில் பாத்ரூம் என்று நினைத்து விமானத்தில் உள்ள எமர்ஜென்ஸி வாசலை திறக்க முயன்றனர் தமிழ்நாடு,கர்நாடக அசிங்க குட்டிகள் இருவரும்.


எமர்ஜென்ஸி கதவில் கையை வைத்ததும் விமான ஓட்டிக்கு ஆலாரம் அடித்தது.
அலறி அடித்துக் கொண்டு என்னவோ ஏதோ என்று பார்த்தால் "நாங்கல்லாம் யாருன்னு தெரியும்ல.
எங்க மேல கைய வச்சிப் பாருடா?
வாந்தி வருது பாத்ரூம் கதவை திறந்து விடுடா.
என்று கதறினர் தேசிய தெய்வீகவாதிகள்.
இரு அ சிங்கங்களையும் சரி கட்டி விமான விதிமுறைகளின் படி மூன்று மணி நேரம் அனைவரையும் சோதனை செய்து தாமதாமாக இந்த தேசிய ஓசித் தண்ணீ வண்டிகளையும் ஏற்றிக் கொண்டு ஒரு வழியாக விமானம் புறப்பட்டது.
எந்த மீடியாவிலும் வராமல் தேசியவாதிகளால் தெய்வீகமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக