செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

 28-10-2022 (வெள்ளிக்கிழமை) முதல் தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிகள்  நடைமுறைக்கு  வந்துவிட்டன.
1.இன்சூரன்ஸ் இல்லை என்றால்
 ரூ.5,000 அபராதம்
2.ஹெல்மெட் அணியாவிட்டால்
 ரூ.1000 அபராதம்
3.Stop line தாண்டி வண்டியை நிறுத்தினாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சாலையை கடந்தாலோ 1,500 அபலாதம்
4.லைசன்ஸ் இல்லாவிட்டால்
ரூ.5,000 அபராதம்.
5.செல்போன் பேசிய படி வண்டி ஓட்டினால் முதல் முறை
 ரூ.1000 அபராதம்
6 . ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10,000 அபராதம்.


7.அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாக ஓட்டினால்
 ரூ.1000 அபராதம்.
8.தேவையின்றி ஹாரன் அடித்தால்
 ரூ.2,000 அபராதம்.
9. அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாக ஓட்டினால்
 ரூ.1000 அபராதம்.
10.  பைக் ஸ்டண்ட், ரேஸ் உட்பட ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் ரூ.10,000 அபராதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக