புதன், 21 செப்டம்பர், 2022

இந்தியா கடும் கண்டனம்! கனடாவில் சுதந்திர காலிஸ்தான் அமைவதற்கான வாக்கெடுப்பு Khalistan Referendum in Canada

.livemint.com :  கனேடிய சீக்கியர்கள் ஒன்டாறியோ மாகாணத்தின் பிராம்ப்டனில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்புக்கு வாக்களித்ததில் கலந்து கொண்டனர், சுமார் 100,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பங்கு பற்றியதாக தெரிகிறது.
இந்த பொது மக்கள் வாக்கெடுப்பு  காலிஸ்தானி சார்பு குழுவான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வாக்கெடுப்புக்கு வாக்களிக்க ஏராளமான ஆண்கள், பெண்கள் வரிசையில் நிற்பதை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக  இருக்கிறது
2019 இல் இந்தியாவில் SFJ சட்டவிரோத சங்கமாக தடை செய்யப்பட்டது. \
காலிஸ்தான் என்ற புதிய ஒரு நாட்டை  உருவாக்குவதற்காக பஞ்சாப் சுதந்திர வாக்கெடுப்புக்கு SJF என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, நாட்டில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.


இருப்பினும், கனேடிய அரசாங்கம் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை நடத்திவது கனடிய நாட்டின் சட்டத்திற்கு அமைவானதுதான் என்று கூறுகிறது
காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு என்பது பஞ்சாபிலிருந்து தனி நாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகும்.
 “இந்தியாவில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்று பஞ்சாபி மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால், நாங்கள் [நீதிக்கான சீக்கியர்கள்] பஞ்சாபை மீண்டும் ஒரு தேசிய மாநிலமாக நிறுவும் நோக்கத்துடன் ஐநா மற்றும் பிற சர்வதேச வடிவங்கள் மற்றும் அமைப்புகளை அணுகுவோம் என்று ஃபர்ஸ்ட்போஸ்ட் தெரிவித்துள்ளது.

.livemint.com  : khalista Over 100,000 Canadian Sikhs took part in voting for the Khalistan Referendum in Brampton, Ontario on 19 September which was organised by pro-Khalistani group Sikhs For Justice (SFJ). Visuals on social media showed a huge number of men, women queueing up to vote in for Khalistan Referendum. 

The SFJ was banned in India in 2019 as an unlawful association. As part of its separatist agenda, SJF campaigns for a Punjab independence referendum to carve out a separate Khalistan.

As per the HindustanTimes Report, the Indian government had warned Canadian govt against the anti-India forces growing in the country. However, the Canadian government refused to stop them from expressing their views by holding the Khalistan Referendum and linking it with a peaceful and democratic process within the legal parameters of the country's laws.

The Khalistan referendum is demand of carving out a separate country from Punjab. “Once there is a consensus within the Punjabi people that independence from India is desired, we [Sikhs for Justice] will then approach the UN and other international forms and bodies with the goal of re-establishing Punjab as a nation state, Firstpost has reported citing Referendum 2020 website. 

Last week, a prominent Hindu temple was defaced by "Canadian Khalistani extremists" with anti-India graffiti in an apparent hate crime, prompting the Indian mission to condemn the incident and urge authorities to take swift action against the perpetrators.

The Indian High Commission tweeted saying, "We strongly condemn defacing of BAPS Swaminarayan Mandir Toronto with anti-India graffiti. Have requested Canadian authorities to investigate the incident and take prompt action on perpetrators."

Chandra Arya, Member of Parliament, Canada tweeted, "Vandalism of Toronto BAPS Shri Swaminarayan Mandir by Canadian Khalistani extremists should be condemned by all. This is not just an isolated event. Canadian Hindu temples have been targeted in the recent past by these kinds of hate crimes. Hindu Canadians are legitimately concerned.

The BAPS Swaminarayan Sanstha is a spiritual, volunteer-driven faith dedicated to improving society through individual growth by fostering the Hindu ideals of faith, unity, and selfless service.

Prior to that in August, Khalistan slogans were found painted on the walls of the Indian Consulate in San Francisco, ANI had reported citing Pakistan's Geo News. A viral video circulating on social media showed the walls of the Indian Consulate with the "Khalistan Zindabad" slogan, the report added. This incident came as the outlawed Khalistani group issued a provocative statement in the wake of India's 75th anniversary of independence. Ahead of the Independence Day celebration in India, the Khalistani leader Gurpatwant Singh Pannu recently announced a cash reward for the hoisting of the Khalistani flag at key places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக