வெள்ளி, 22 ஜூலை, 2022

இலங்கை அரசியல்... சில கிசு கிசுக்கள்

 திரைக்கு வராத சில கதை வசனங்கள் ..
 இலங்கையின்  மூன்று சின்ன மேள செட்டுகளும்  எந்த விபரமும் இல்லாமல் திடுதிப்பென்று
கூழ்ப்பானைக்குள் போய் விழுந்தது அறிந்ததே
இந்த உந்துதலின் பின்னணி பற்றி அங்கிட்டும் இங்குட்டும் பல கிசு கிசுக்கள் உலா வருகிறது
குஜ்ஜூ மாபியாவின் ஏவல் பேய்களான சங்கிகளின் சொல் கேட்டு இந்த சிறு சிறு சின்னமேள செட்டுக்கள் அங்குட்டு போயி போட்டோ எடுத்தவையாம்   (வேறொன்றும் பேசவில்லை என்பதுவும் கவனிக்க தக்கதே)
சங்கி / குஜ்ஜு அஜெண்டா பற்றி ஏற்கனவே சிங்கத்திடம் மெதுவாக பேசியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்
இப்போதெல்லாம் பெரிய காண்டுல இருக்கிறதாம் அந்த சிங்கம் .
இது தெரியாம முணுமுணுக்க போய்,
 ஹியர் ஆப்ட்டர் டோன்ட் கம் வித் ஸச் எ ரபிஷ் ஐடியாஸ் என்று முகத்திலடித்து பிராண்டி  விட்டதாம்
இதை சற்றும் எதிர்பார்க்காத  சோ கால்டு தூது போன இரண்டு புறாக்களும் நொந்து நூடில்ஸ் ஆகியதாம்
விழுந்த இருட்டடியின் வேதனையால்தான் சிங்கத்துக்கு எதிராக மைக்குகள் முன்பு ஓவராக ஸ்டேட்மெண்டு என்று அந்த கிசுகிசுக்கள் உலா வருகிறது
இது போன்ற விடயங்களில் ஏற்கனவே முயன்று தோல்வி கண்ட பாரம்பரிய பூணூல் மேளமே  தற்போது தோல்வியில் துவண்டு போயிருப்பது தெரியாமல் இந்த புதிய சின்னமேளங்கள் முயன்றுள்ளது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக