வெள்ளி, 6 மே, 2022

வரலாற்று விழுமியங்களை விழுங்கிய மதங்கள் - Religion alone is not culture; it can be the thing that erases it.


 மதம்  ஒரு கலாச்சார அடையாளம் என்ற பொய்யான கருத்து பல மதவாதிகளால் தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது  
உண்மையில் ஒரு இனக்குழுவின் வரலாற்று அடையாளங்களை வரலாற்று விழுமியங்களை மோசமாக அழித்து அவர்களை வெற்று பொருட்களாக மாற்றும் விடயத்தைதான் பெரும்பாலும் மதங்கள் செய்திருக்கின்றன இன்று வரை செய்துகொண்டும் இருக்கின்றன
வரலாறு உருத்தெரியாமல் அழிக்கப்படும்போது கூடவே பல வாழ்வியல் விழுமியங்களும் அழிகின்றன
இதற்கு உதாரணங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது
மதங்களின் போர்வையில் மக்களை டம்மி பீஸ்களாக மாற்றும் புரோசஸ்,
 வெறுமனே ஒரு சில மதங்களில் மட்டும்தான் நடக்கிறது என்று கருதவேண்டாம்
ஏறக்குறைய எல்லா மதவாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள்
வாழ்வியலின் வண்ணங்களை உருத்தெரியாமல் அழிப்பவை போர்கள் மட்டுமல்ல ...
உண்மையில் பல போர்களுக்கே மதங்கள்தான் காரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக