புதன், 20 ஏப்ரல், 2022

இயக்குனர் பாக்கியராஜ் : பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள

 மாலைமலர் : சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் பிரதமர் மோடி குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்- இயக்குநர் பாக்கியராஜ்
திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ்- பிரதமர் மோடி
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்கியராஜ் மேலும் கூறியதாவது:-


பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக