வியாழன், 21 ஏப்ரல், 2022

மெரீனாவில் குதிரை ஓட்டும் விக்னேஷ் போலீசாரால் அடித்து கொலை லாக்கப் மரணம்

சென்னை மெரீனா பீச்சில் குதிரை ஓட்டுபவர்திரு விக்னேஷ் என்பவர்
இவரை கைது செய்த  போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்து கொலைசெய்ததாக தெரிகிறது.
இது பற்றிய செய்திகளை ஊடகங்கள் பேச மறுப்பது போல தெரிகிறது
இருட்டடிப்பு நடக்கிறதா?
ஏழை பாழை என்றால் கேட்க நாதியில்லையா?
கிரிமினல் போலீசார் வெறுமனே சாத்தான் குளத்தில் மட்டும் இல்லை .. எங்கும் நிறைந்திருக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக