திங்கள், 14 மார்ச், 2022

மத அடிப்படைவாதிகள் தமிழகத்தின் சமூக நீதிக்கு எப்போதும் சவாலாகவே

May be an image of 2 people, beard and text

Saadiq Samad Saadiq Samad  :;    அரேபிய மத அடிப்படைவாதிகளால்  திவிக தோழர் கோவை Exமுஸ்லிம்  Fஃபாருக் கொல்லப்பட்டு  வரும் 16-3-2022  அன்று i ந்தாண்டு நிறைவடைகிறது  அதன் வலி இன்றும் நமக்கெல்லாம்  உண்டு  ஃபாரூக் மட்டுமல்ல  கோவையில் அRரேபிய ஸலாமிய பயங்கரவாதிகள் நடத்திய பல படுகொOலை பட்டியல்கள் உண்டு  அமைதி மாநிலமான தமிZழகத்தை வெடிப்புகள் மூலம் சட்ட ஒழுங்கையும்,அமைதியையும், ஜனநாயக மாண்Bபையும் அழித்த பெருமை இந்த  அAரேபிய ஸலாமிய பBயங்கரவாதிகளுக்கே சேரும் .
மக்களுக்கு காவல் போலிஸ் அந்த போலிஸையே குத்திக்கொன்ற கொடூரர்கள் இந்த அரபிய மத அடிப்படைவாதிகள் .
இப்படிப்பட்ட சில பயங்கரவாதிகளின் வெகுஜன விரோதசெயல்களால்  பாமர முஸ்லிம்களும்  பொது சமூகத்தில்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்  என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்காக கவலை கொண்டு இன்னல்கள் தீர உதவவேண்டும்   அரேபிய மதம் மாறிய ஒரே ஒரு காரணத்தால் சிறுபான்மையாகிப்போன பெரும்பான்மை மக்கள் இந்த பாமர முஸ்லிம்கள் .

இந்த பதிவு எதிரிகளை பற்றியது அல்ல .
ஒரு "துரோகி"யை பற்றியது கடந்த காலங்களில் பகுத்தறிUவு பொதுவுடமை என்று பேசி பின்னாளில் அரேபிய அடிப்படைவாதிகளிடம் அடைக்கலம் புகுந்து ஆதரவாளராக மாறி  க்ளப் ஹவுஸ் விளம்பர தூதராக களமிறங்கிய  ஒரு சந்தர்ப்பவாதியை பற்றிய பதிவு .
கோவை ஃபாருக் கொல்லப்பட்ட  சில வாரங்களுக்கு பிறகு ஃபாரூக் கொலையை திசை திருப்ப  வழக்கமான தக்கியாவை கையிலெடுத்தார்கள் .
அரேபிய மத அடைப்படைவாத கும்பல்   இக்கொலை சாராய சண்டை மற்றும்  திருட்டு தொழிலால்  நடந்தது என்று  பரப்பினார்கள்.
 அது அன்று எடுபடாமல் போகவே  4வருடங்களுக்கு பிறகு அதே  அரேபிய மத பயங்கவாதிகள் விலைக்கு வாங்கப்பட்ட   ஒரு போலி போராலியை முன் வைத்து மீண்டும் அதே நாடகத்தை அறங்கேற்றுகிறார்கள் .
1400 ஆண்டுகால அரேபிய அயோக்கியத்தனங்களை  இன்றும்  எப்படி கொஞ்சம் கூட சுய அறிவு இல்லாமல்  தமிழகத்தில் பரப்பிவருகிறார்கள் என்பதை பொது சமூகத்திடம் எடுத்துக்கூறவேண்டிய தருணம் இது.
1)ஃபாரூக்  படுகொலை சதாரண கூலியாட்களால் செய்யப்பட்ட கொலையல்ல .
2)சாராய மோதலால் நடந்த கொலையும் அல்ல
3)திருட்டுத்தொழிலுக்கான நடந்த கொலையும் அல்ல
4)பெண்கள் மேட்டரால் நிகழ்ந்த கொலையும் அல்ல
5)கொடுக்கல், வாங்கல் தகராறு கொலையும் அல்ல
6)முன்விரோத ,பகை போன்ற காரண கொலையும் அல்ல .
7) வாக்குவாதம், முன்கோபம் உணர்ச்சிவசப்பட்டதில் நிகழந்த கொலையும் அல்ல
8)தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு கொலையும் அல்ல .
 பொரட்சி  போலி போராலி அரை போதையில் உளருவதுப்போன்ற காரணங்களுக்காக  நடந்த கொலையல்ல .ஃபாரூக்கின் கொலை
முழுக்க முழுக்க அரேபிய மத சித்தாந்த அடிப்படையில்  முன்கூட்டியே திட்டமிடப்பட்டு  நடத்தப்பட்டது .
ஃபாரூக் பேசிய நாத்திகம் வெறும் பார்ப்பன எதிர்ப்புடன் நிற்கவில்லை அரேபிய மத அபத்தங்களை அதன் கொடூரங்களை  இந்திய அரசியலமைப்புக்கும் சட்ட வரைமுறைக்கும் எதிராக கட்டமைக்கப்பட்ட ஜிஹாத், கிலாஃபத் மற்றும் வெடிக்குண்டு கலாச்சார   பாசீசத்திற்கு எதிராக  ஃபாரூக் எழுப்பிய கேள்விகள் அரேபிய மத அடைப்படைவாத மூர்க்கர்களை
 கடுங் கோபம் கொள்ளவைத்தது  அதற்காக  ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டது  .
~~~~~
முதலில் அரபிய மத பயங்கவாதியான  ஒருவன்  தன்னை Exமுஸ்லிம் என்று ஃபாருக்கிடம் மிக நுட்மாக "தக்கியா "யுக்தியுடன்  அறிமுகப்படுத்திக்கொள்கிறான் பின் ஃபாரூக் இருக்கும் ஒரு   அரேபியபயங்கரவாதமத மறுப்பு  சார்ந்த ஒரு வாட்ஸப் குழுவில்  (அல் முர்தத் )    தன்னையும் இணைக்கவேண்டும் என்கிறான்  ஃபாரூக்  தன்னைப்போன்ற  ஒற்றை சிந்தனையாளன்  என்ற முறையில் அந்த குழு அட்மீனிடம்  அனுமதிக்க கோருகிறான் ஃபாரூக் மீது இருந்த நம்பிக்கையால் அந்த ஜிஹாதிய உளவாளி உள்ளே வருகிறான்  குழுவில் இருப்பவர்கள் அவர்களது எண்கள் ,மற்றும் தகவல்கள் கைப்பற்றப்படுகிறது   உள்ளே நுழைந்த ஒரு  மாதத்தில்  ஒருநாள் இரவு 11 ,11:30 அளவில் ஃபாருக்  படுகொலை  ஒரு ஜிஹாதிய கும்பலால் நடந்தேறுகிறது .....
~~~~~~~
 பாய்ண்ட் 1) இன்று துரோகியாக மாறிப்போன போராலி  அன்று சொன்னது  நானும் கொலை லிஸ்டில் இருந்தேன்  அன்று   சிலநண்பர்களுடன் இருந்ததால் தப்பித்தேன் என்று கூறினார் . அது ஏன் ஒரு குடிகாரகுழு ஏன் இவரை கொலை லிஸ்ட்டில் வைத்திருந்தது ? இந்த போராலிக்கும் அந்த குடிகார, ரெண்டாம் நம்பர் பிஸ்னஸ் குழுவுக்குமான தொடர்பு என்ன?
 பாய்ண்ட் 2) அதன் பிறகு அந்த போலி போராலி  இந்த கொலை சம்பந்தமாக காவல்துறையிடம்  வாக்குமூலம் கொடுத்தார் அப்போது அது சாரய கொலை என்றோ திருட்டு சம்பந்தப்பட்ட கொலை என்றோ ஏன் கூறவில்லை ?அன்று என்ன நடந்ததோ அதை தான் வாக்குமூலமாக கொடுத்தார் .இன்று சாராயக்கொலை, இரண்டாம் தொழிலால் நடந்த கொலை என்று கூறும் இதே போராலி  ஃபாரூக்கின் முதலாண்டு நினைவு தினத்தில் கலந்துக்கொண்டார் அது எப்படி?  சாராய திருட்டு பிரச்சனையில் நடத்த கொலைக்காகவா மேடை ஏறினார்?
பாய்ண்ட் 3)  பொதுவாக கொலை வழக்கு என்றால்  போலிஸ் முதல் புலணாய்வு  பொதுவான பிரச்சனைகளை தான் அலசும் ஆனால் இது  மத அடிப்படை கொலையாக  இருப்பதால்  இந்த கொலை வழக்கு CBCID க்கு  மாறியது  . இந்தியாவில் சாராயம், திருட்டு சார்ந்த கொலைக்காக ஒரு வழக்கு "CBCID" க்கு மாற்றப்படுமா?  மாற்றப்பட்ட  நிகழ்வு எங்காவது இருக்கிறதா? தனிப்படை அமைக்கப்படுமா?
பாய்ண்ட்  4 )  ஃபாரூக் வழக்கு சம்பந்தப்பட்ட பதிவிலோ பிணக்கூறு அறிக்கையிலோ ஃபாரூக் மது குடித்ததாக எந்த குறிப்பும் இல்லை .ஆனால் இந்த போலி போராலி  சொல்கிறார் எவனோ ஒரு "பசித்" த ஜிஹாதி சொன்னானாம் இது சாராய திருட்டு சார்ந்த கொலை என்று. உடனே இந்த போராலியும் அதை  க்ளப் ஹவுஸ் குழுக்களில் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்   மேலும்  தான் குடித்ததை ஃபாருக்கே முகநூலில் பதிவிட்டு இருந்தாராம்  எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கம்பி கட்டுகிறார்  இந்த போலி ஃபாரூக்கின் முதலாண்டு நினைவஞ்சலில் கலந்துக்கொண்டு என் தோழன் ஃபாரூக்  என்று உருக்கியதெல்லாம்     மறந்து விட்டதா அல்லது அரேபிய தாடிக்குழுக்கள் மாற்றி விட்டார்களா?.
  கூட இருந்த நீயே கொலை நடந்த சமயத்தில் என்னையும்  கொல்லதிட்டமிட்டார்கள் என்று கூறினாய்  அப்படியென்றால் சாரயம் மற்றும்  திருட்டில் உனக்கும் பங்கு உண்டா? உளருவதற்கு முன் யோசிப்பதே இல்லையா எவனோ ஒரு "பசித்" த ஜிஹாதி போட்ட வலையில் பதமாக  சிக்கிக்கொண்டீரே டோலரே?
பாய்ண்ட் 5)  ஃபாரூக் கொல்லப்படும் முன்பே அவர் ஒரு Exமுஸ்லிம்  என்று தெரியும் (ஆதாரம் அல் முர்தத் வாட்ஸப்குழு) அதனால்தான்  கொலை செய்த ஜிஹாதிகளில் ஒருவன்   சரணடையும் போது  நீதிமன்றத்தில் பெரும் "தாடி"கூட்டத்தோடு வந்தான் அமைப்பு சாரதவனுக்கு இத்தனைக்கூட்டம் எங்கிருந்து வந்தது இன்றுவரை  ஃபாரூக் வழக்கில்  கொலையாளிகளுக்கு  வாதாடும் வழக்கறிஞர்களில்  பலர் ஸலாமியா  அமைப்புகளுக்கான காஸ்ட்லி  வழக்கறிஞர்கள்.   ஒரு சாதரண சாராய, திருட்டு சார்ந்த கொலை வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற இத்துணை வழக்கறிஞர்கள் எதுக்கு ? ஒரு சாதாரண அன்றாடக்கூலிக்கு பல லட்சம் சிலவு செய்து   மிக பிரபலமான வழக்கறிஞர்கள்  வைத்து வழக்காட பணம் எங்கிருந்து வருகிறது ? வந்துக்கொண்டிருக்கிறது ?  (" தாடி அமைப்புகள் இப்படிப்பட்ட ஜிஹாதிய சேவைகளுக்காகவே  கோடிகளில்  பணம் வசூல் செய்யப்படுகிறது அதன் மூலம் இந்தியாவின் சகிப்புதன்மைக்கும் மத சுதந்திரத்திற்கும் கேடு விளைவிக்கப்படுகிறது)
பாய்ண்ட் 6)  ஃபாரூக் Exமுஸ்லிம்,முர்தத்,காஃபீர், என்று தெரிந்தும்  முஸ்லிம்கள் மைய்யத் கொல்லையில்  அவசர அவசரமாக (இடுகாடு) முஸ்லிம் சமய நம்பிக்கைப்படி அடக்கம் செய்யப்பட்டது ஏன் எப்படி?
(ஒரு அஹ்மதியா முஸ்லிமை  முஸ்லிம் இடுகாட்டில் புதைக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்திய சம்பவங்களெல்லாம் இருக்கு)
பாய்ண்ட் 7) ஒரு சாதாரண  திருட்டு, சாராயம் சார்ந்த கொலைக்கு கோவையில் இருக்கும்  எல்லா முஸ்லிம் ஜமாத்தும் ஒன்று கூடி பதறியடித்து ஓடிவந்தது ஏன் ?   இந்தியாவின் முதல்  ஸலாமியஅடிப்படைவாத "தூதி" இயக்கம்   ஏன் அவசர அவசரமாக கோவை முழுக்க சுவரொட்டியை ஒட்டியது ?
பாய்ண்ட்  😎  கொலை நடந்து சில நாட்களில் சேனல்18 ல்  அரேபிய மதத்தின்  அடிப்படைவாத மத குரு  ஒருவர் அவசர அவசரமாக பேட்டி கொடுத்தது ஏன் ? இத்துணை காரணங்களையும் எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு ஒருவன்  சர்வ சாதரணமாக இது  சாராயம் 2ம்நம்பர் பிஸ்னஸ் கொலை என்கிறான் என்றால் அந்த போராலியின் இன்றைய பிண்ணனி  சந்தேகத்திற்கு உட்ப்பட்டது  என்பதை அரசு துறையினருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .
~~~~~~~~
அடேய் அரேபிய ஜிஹாதிகளா  இந்த தமிழகம்  மதசார்பற்ற  மண் இங்கே எந்த மத பயங்கரவாததிற்கும்  பிரிவினைக்கும் அனுமதி இல்லை அனுமதிக்கவும் விடமாட்டோம் இந்த வழக்கில் நீதி பெறும் வரை ஓயமாட்டோம் ஒரு துரோகியை வைத்து  ஒலிபெருக்கி செய்வதால் ஒரு தயிருக்கும் ஆகாது . எதிரிகளை எதிர்கொள்வது எளிது ஆனால் துரோகிகள் அடையாளப்படுத்தபடவேண்டும்  அப்போதுதான் தமிழகம் பிரிவினை வன்முறையற்ற சட்ட ஒழுங்கில் சிறப்பாக செயலாற்றமுடியும் .
~~~~~~
நிறைவாக
கோவை ஃபாரூக் பேசியது இறை மறுப்பு மட்டுமல்ல  கோவையின் மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான அமைதி,சகிப்புத்தன்மைக்கான  ஒரு குரல் அதை அன்று கொன்றுவிட்டதோடு நில்லாமல் இன்றும் மத பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் குரல்களையும் அடக்கநினைக்கும்  அரேபிய அடிப்படைவாதிகள் சட்டரீதியாக அடக்கப்படுவார்கள் தமிழகத்தின் சமூக நீதி ஒருப்போதும் அடங்காது
சாதிக் சமத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக