செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

லூலு தேவ ஜம்லா தரப்பு வாதங்கள் சமூகவலை காரசார லீக்ஸ்

May be an image of 4 people, people standing and text that says 'பெரியாரின் கருத்தியல்களை கொண்டு பாலியல் சுரண்டல்களா.. THALAIVAR Whattsapp LIVE INTERVIEW கொதிக்கும் FRANCE தமிழச்சி... லூலூ GROUP பாலியல் சர்ச்சைகள்.. YouTube கொதிக்கும் FRANCE தமிழச்சி பெரியாரின் கருத்தியல்க... கொதிக்கும் FRANCE தமிழச்சி... youtu.be https://youtu.be/ bWSqN5tDWZU 6:31 pm டைம் இல்ல 6:32 6:32pm✓/ pm'
லூலு தேவ ஜம்லா  : “Lu Lu இந்தா இந்த வீடியோ பார்த்தீங்களா?”
“சாரி டயம் இல்ல! வீக்கெண்ட் முடிஞ்சி போச்சி!  ஆபீஸ் போகணும்!
ஆங் அதோட இப்டியே லெங்தியா வாய்லயே வடை சுட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு திரியாம, தெரட்டுன ஆதாரங்கள எல்லாம் வச்சி நம்ம மேல சட்டுபுட்டுன்னு கேஸ போட்டு உட சொல்லு! போ

லூலு தேவ ஜம்லா
  :  “வாங்கம்மா இந்த பாலியல் சுரண்டல் வழக்குல நீங்க திரட்டுன ஆதாரங்கள எல்லாம் அவுத்து உடுங்க பார்க்கட்டு எல்லாம்…”
“அவரு, அதான் கொளத்தூர் மணி, வாட்சாப்ல ஒரு பொம்பளையோட நிர்வாண படம் வச்சிருந்தாரு!
இந்தா இவ தனக்கு மனசுக்கு புடிச்சவனோட இரகசியமா செக்ஸ் வச்சிகிட்டா!
அந்தா அவன் தன் பொண்டாட்டியோட நண்பர் நண்பிகளோட நட்பா பழகுனான்!
தன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு அவங்களோட சேர்ந்து ஒண்ணா வெளிய எல்லாம் சுத்தினான்.
இந்தா இவ தோழிகளோட ஜாலியா சரக்கடிச்சிட்டே மாஸ்டர்பேட் பண்ணுறது எப்டின்னு வீடியோவுல பேசினா!
ஆங் அந்தா அவரு அதான் பெ. சரவணன், தன் ஆன்லைன் காதலியான என்னோட வீடியோ கால் பண்ணிட்டே ஒண்ணா குளிச்சி மஜா பண்ணாரு!
இந்தா இவங்கள்ளாம் குளிச்சிட்டு துண்ட கட்டிட்டு ஜாலியா படம் எடுத்து போடுற டாஸ்க் பண்ணாங்க! அப்புறம் குழுவுக்குள்ள செக்ஸ் பத்தி பேசினாங்க.
சந்தோசமா சிரிச்சி அரட்டையடிச்சி சுதந்திரமா திரிஞ்சாங்க.
 ஒண்ணா டூர் போட்டு ஜாலியா சுத்தினாங்க. அதை லைவ் போட்டாங்க.
இந்தா இந்த Lu Lu ஆன்லைன்ல காதல் பண்ணிகிட்டு நடக்குது. இதெல்லாம் தான் இவங்கள்ளாம் பாலியல் சுரண்டல் பண்ணதுக்கான ஆதாரம்!”
“க்க்க்ர்ர்ர்ர் த்தூஃப் இந்த கருமத்த தான் ஆதாரம்னு ரெண்டு வருசமா வாய்லயே Oல் Oத்துகிட்டு நடந்தியா? அய்ய ச்சீ Oடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக