திங்கள், 17 ஜனவரி, 2022

திமுக அடிமட்ட தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லையா? சமூக ஊடங்களில் ஆதங்கம்

 Muruganantham Rv : அரசியலுக்கு ஏன் வந்தோம் என சிந்திக்க தோன்றுகிறது
உலகத்தில் ஏழைகளுக்கு எவ்வாறு அவமானம் பரிசாக தரப்படுகிறதோ அதே மாதிரி அடிமட்ட தொண்டனுக்கு அவமானமும் ஏமாற்றமும் பரிசாக கிடைக்கிறது
யாரை நாம் பதவிக்கு கொண்டு வர அரும்பாடுபட்டமோ யார் நமக்கு உதவ கடமை பட்டுள்ளார்களோ அவர்களே நம்மை உதாசின படுத்துகின்றனர்
கட்சியில் இல்லாமல் பணம் மட்டுமே இருந்தாலே போதும் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு அடிமட்ட தொண்டர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்
எல்லாமே ஓரு குளத்தில் ஊறிய மட்டைகளாக உள்ளனர் .
எல்லாமே பணத்தை நோக்கி பயணிக்கின்றனர்
 பத்து உறுப்பினர் கார்டு வைத்திருந்தாலும்  கழகத்தை வளர்க்க சிறைக்கு போயிருந்தாலும் அதனால் என்ன பயன் what for use எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் யாரோ சம்பாதிக்க நாம் அடிமை வேலை பார்க்காமல் இருந்திருந்தால் பணம் சம்பாதித்து இருந்திருக்கலாம்
பணத்தை வைத்து நாம் நினைத்ததை பெற்று இருக்கலாம் கட்சிக்காரன் என்ற அடையாளம் தேவையில்லை பணம் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது மிகவும் வேதனை தருகிறது.

 Raja Muthu
Unmai 💯 engu elam panamthan

Raghupathi Selvadurai
அருமையான
வரிகள் உண்மையாக சிந்திக்க வைக்கிறது...

Masi Saravanan
உண்மை அண்ணா

Ela Murugan
நண்பா இப்போது தான் புரிந்து கொண்டாயா?
பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பு .உன் வாழ்க்கை மேம்படும்.

இளங். கதிர்
அண்ணனுக்கு இப்போதுதான் விளங்குகிறது போல

Balaganesh Chandra
GIF may contain Good Good and All Good

  க.சேகர் தி.மு.க கோட்டியால்
உண்மையிலும் உண்மை....உழைப்புக்கும், விசுவாசத்திற்க்கும் ஏது மரியாதை?
நடிப்பவனுக்கும், போட்டு கொடுப்பவனுக்கும்ந்தான் மரியாதை, இதை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் கவலையை விடுங்க....நமக்கும் காலம் வரும்....

Natarajan Natarajan
Confused Football GIF by NFL

Karthik Muthuvel
கசந்தாலும் உண்மை இதுதான்
அரசியல் என்பது பிசினஸ் ஆகி விட்டது

மணிகண்டன் படையாட்சி ஸ்ரீபுரந்தான்
சூப்பர்

 Solomon Duraisamy
GIF may contain Thumbs Up, Very Good, Good Job, great, approved, alright, Simon Cowell, nbc, agt and Americas Got Talent

Prabhu Prabhu
காலமும் மாறாது காட்சிகளும் மாறாது நாம்தான் மாறனும்

Prabhu Prabhu
உங்கள் வரிகளை படிக்கும் போது தெரிகிறது உங்களின் மனவலி என்னவென்று
   
Prabhu Prabhu
நீங்கள் சொல்லிடிங்க நாங்க சொல்லள

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக