ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இடதுசாரி மற்றும் திராவிட, முற்போக்கு இயக்கங்களுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடுருவல் .. எச்சரிக்கும் முன்னாள் முஸ்லீம் றிஷ்வின்

 Rishvin  ismath  : பச்ச சங்கிகளின் ஊடுருவல் பரவலாகி வருகின்றது.
இடதுசாரிய, கம்யூனிஸ, முற்போக்குவாத பரப்புகளுக்குள் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு இஸ்லாமியவாதிகளும், ஜிஹாதிகளும் ஊடுருவியுள்ளனர்,
தொடர்ந்தும் ஊடுருவி வருகின்றனர்.
 'எக்காரணம் கொண்டும் இஸ்லாம் விமர்சிக்கப் பட்டுவிடக் கூடாது,
முஹம்மது நபி பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்துகொள்ள விடக் கூடாது',
ஆகிய முக்கிய நோக்கங்களை செயற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட ஊடுருவல் பரவலாக இடம் பெற்று வருகின்றது.
பகலில் அரிவாள், சுத்தியலுடன் சிவப்புச் சட்டை போட்டு முதலாளித்துவத்திற்கு எதிராகப் பேசுவதாக படம் காட்டும் இந்த பச்ச சங்கிகள், இரவில் பிறை, கொலை வாளுடன் பச்சைச் சட்டை போட்டு முதலாளித்துவ மதமான இஸ்லாத்திற்காக ஜிஹாத் பேசுவார்கள்.
அம்பேத்கர் எப்பொழுது அல்லாஹ்தான் இறைவன் என்று சொன்னார்?
இதே போன்று தான் பெரியாரும் கூட இஸ்லாமியவாதிகளால் அவர்களின் இஸ்லாமிய அஜென்டாவுக்காகப் பயன்படுத்தப் படுகின்றார்.

தமது பெயரில் இருக்கும் 'அலி, முஹம்மது' போன்றவற்றை மறைத்து விட்டு 'மாறன், தீரன்' என்று மற்றவர்களை ஏமாற்றுவதற்காகப் போலியாகப் பெயர் வைத்துக் கொண்டு 'நான் ஒரு மதத்தையும் பின்பற்றுவதில்லை, எல்லா மதமும் ஒன்றுதான், ஆனால் இஸ்லாத்தை மட்டும் விமர்சிக்க விடமாட்டேன்' என்று விக்டிம் கார்ட், மைனாரிட்டி கார்ட் ப்ளே பண்ணித் தக்கியா பண்ணுகின்ற பல இஸ்லாமியவாத, ஜிஹாதிய ஓநாய்கள் செயற்பாட்டுப் பரப்பில் சுற்றித் திரிகின்றன,
நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு.
இஸ்லாத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான விமர்சனங்களை அப்படியே மடை மாற்றி அவற்றை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் என்று போலியாகச் சித்தரிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.
இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக அப்பாவி முஸ்லிம்களை பலிக்கடா அக்காவும், அவர்களின் உயிர்களைக் காவு கொடுக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.
போலிகளிடம் ஏமாறாதீர்கள், பச்ச சங்கிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.


comments : Karthik Ramachandran  : அதுவும் பெரியாரிஸ்ட் பாய்கள் உருட்டுற உருட்டே தனி. பெரியார் கடவுள் மறுப்புன்னு சொன்னது வெறும் இந்து மதத்திற்கு மட்டுமே என்று நினைத்து விட்டார்கள் போல. பெரியார் மட்டும் எதாவது ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாட்டில் இருந்து கடவுள் மறுப்பை பேசி இருந்தால், ஒரே ஒரு நாள் கூட அவரை விட்டு வைத்து இருக்க மாட்டார்கள்.

Rishvin Ismath  : Karthik Ramachandran //பெரியார் கடவுள் மறுப்புன்னு வெறும் இந்து மதத்திற்கு மட்டுமே என்று நினைத்து விட்டார்கள் போல.// இல்லை, அவர்களுக்கு உண்மை தெரியும், ஆனால் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டுமென்றேதான் அப்படி தக்கியா செய்கின்றார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல பெரியாரிஸ்ட்டுகளும் இதற்குத் துணை போகின்றார்கள்.

Karthik Ramachandran  : Rishvin Ismath //இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டுமென்றேதான் அப்படி தக்கியா செய்கின்றார்கள்.//
வெளிப்படையான மதவாதிகளை விட பல மடங்கு ஆபத்தானவர்கள் இப்படிப்பட்டவர்கள். அப்படியான ஒரு நபருடன் சில சமயம் விவாதித்து உள்ளேன், அவர் சொல்லும் பதில்கள் மிக காமெடியாக இருக்கும்.

Manidhan Naan Nee  : Karthik Ramachandran இஸ்லாமிய பெரும்பான்மை நாடல்ல இஸ்லாமிய சிறுபான்மை நாடான இந்தியாவில் தமிழகத்தில் அவர் இஸ்லாமிய மதத்தை முழு வீச்சில் எதிர்த்து விமர்சனம் செய்து இருந்தால் ஆரம்பத்திலேயே கொலை செய்யப்பட்டு இருப்பார்... தற்செயலாக இஸ்லாத்தின் பக்கம் அவர் ப… See more


Jargish Sathyom : கம்யூனிஸ்ட்டுகளை இஸ்லாமியவாதிகள் மொத்த விலைக்கு வாங்கி பல காலம் ஆகிவிட்டது.
கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் இஸ்லாமியவாதிகளின் B Team.

Chinniah Arthmanathan Arthmanathan  : கடவுள்தான் அல்லா என்று ஏன் அவர்களால் கூற முடியவில்லை.. எல்லாம் அரேபிய அடிமைத்தனம்

Ahamed Nusky : ஏப்பா பிரிஜ் ஓன்ல இருந்தா தான் அதற்குள்ள உள்ள பொருட்கள் எப்பவும் கூலாக இருக்கும் அதே போல இஸ்லாம் விமர்சிக்க பட்டா தான் இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பது பலருக்கு தெரிந்து கொண்டே இருக்கும்
விமர்சிக்க பட்டா தான் அதற்கு பதில தேடி எங்க இஸ்லாமிய அறிவு எப்பவும் working ல இருக்கும் அதே போல பதில் கிடைக்கும் போது நம்பிக்கை அதிகரிக்கும்
அறிவியல் சார் நாத்திகம் போன்ற கொள்கைகள் கேடு கெட்ட கொள்கை என்று தெளிவு கிடைக்கும்
அதனால விபர்சிப்பத நிறுத்திராதிங்க இஸ்லாம் வளர்வதுக்கு உங்களை போன்றவர்கள் தேவை

Ahamed Rahman : Ahamed Nusky அப்போ கதறாம என்ஜாய் பண்ணுங்க.


Ahamed Nusky : Ahamed Rahman நாங்க என்ஜோய் தான் பன்றம் கேட்டு பாருங்க ரிஷ்வின் ரூமுக்கு முஸ்லிம்கள போக சொல்ற நான் ஏன் தெரியுமா காமெடி சோ தானே அவர் நடத்துகிறார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Shameel Jainulabdeen  : Ahamed Nusky மொக்காசாமி, உங்க முட்டாத்தனத்தை பார்த்து எல்லோரும் சிரிக்கிறாங்க, ஆனால் 9 வயசு குழந்தையோடு செக்ஸ் வைப்பேன் என்று சொன்னதுதான் பயங்கரம்.

Ahamed Nusky  : Shameel Jainulabdeen யாரு சிரிக்க உங்க அறிவியல் நாத்திக கொள்கைய கேட்டு நாடே சிரிக்குதே பா 🤣🤣🤣

       

அன்பழகன் அப்தாகீர்  :; நபி தோழர்கள் அப்படித்தான் இருப்பார்கள் !
 
Rawther Chan : பச்ச சங்கி என்று எழுதுவதன் மூலம், என்ன சொல்லவருகிறீர்கள்? பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களை “சங்கிகள்” என்று திமுகவினர், திகவினர், முஸ்லீம்கள் குறிப்பிடுகிறார்கள். நீங்கள் குறிப்பிடுபவர்களுக்கு இது எப்படி பொருந்துகிறது?
அல்லது இந்துக்களில் சங்கி என்று அழைக்கப்படுகிறவர்கள் கெட்டவர்கள் அதே போல இவர்களும் கெட்டவர்கள் என்று சொல்லுகிறீர்களா?
நீங்கள் குறிப்பிடுகிறவர்களை குறிக்க, “மறைமுக ஜ்ஹாதிகள்” என்று சொல்லலாம். ஜ்ஹாத பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவளிப்பவர்கள் என்று சொல்லலாம்.
இந்தியாவில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களது கொள்கை நேர்மையாக சொல்லவேண்டுமென்றால், இந்திய கலாச்சார தேசியம். அதனால்தான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கேரளாவரை முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் அதில் இருக்கிறார்கள். சமீபத்தில் அலி அக்பர் என்னும் கேரள முஸ்லீம் இயக்குனர், முஸ்லீம்களில் பலர் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்தர் இறந்ததை கொண்டாடியதை கண்டித்து இஸ்லாமிலிருந்தே வெளியேறினார். அவர் இந்திய தேசியர். தமிழ்நாட்டிலும் பல முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள்.
இந்திய தேசியத்தை முக்கியமாக கருதுபவர்கள் மீது உங்களுக்கு என்ன வருத்தம்? முன்பு காங்கிரஸ் ஆதரவாக இருந்த முஸ்லீம்கள் மீது முஸ்லீம் லீக் கட்சி, காபிரோடு கூட்டு சேர்ந்துகொண்டவர்கள் என்றெல்லாம் வசை பாடியது. இப்போது காங்கிரஸ் நல்ல கட்சி ஆகிவிட்டது, பாஜக கெட்ட கட்சி ஆகிவிட்டது. இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்களும் தீவிர இஸ்லாமிஸ்டுகளின் வலையில்தான் விழுகிறீர்கள்.
எனக்கு வருத்தமெல்லாம், நீங்கள் சொல்லவந்ததை விமர்சிக்க போய் உங்களை திசை திருப்பிவிடுவேனோ என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக