வியாழன், 27 ஜனவரி, 2022

திருமாவும் ரவிக்குமாரும் நல்லபோலீஸ் கெட்டபோலீஸ் ஆட்டத்தை 25 ஆண்டுகளாக? .... சமூகவெளி லீக்ஸ்

 LR Jagadheesan : Dedicated to all திராவிட திம்மிகள் who parrot again and again “ரவிக்குமாரை திருமா கண்டிக்கணும்”. Now, will you ask Thiruma to condemn Thiruma? You are a bunch of jokers. Sorry to say this. But that's what you are. I have been watching them, their casteist political philosophy and inherent hatred towards whom they claim their fellow Dalits -- Arunthathiyars and the Dravidian movement and its leaders. What Dr Ramadoss to Vanniyars these two are for Adidravidars. Nothing more nothing less.
திராவிட அரசியலை பகையாடியும் எதிர்ப்பார்கள். உறவாடியும் கெடுப்பார்கள். திராவிடம் அழிந்தால் தான் தலித்தியம் என்கிற பெயரில் தாங்கள் முன்னெடுக்கும் தங்களின் சுயஜாதி அரசியலுக்கு வசதிப்படும் என்பதில் ராமதாசைப்போலவே திருமாவும் மிகத்தெளிவாக இருப்பவர். ஒரே வித்தியாசம் தனது சுயஜாதி அரசியலை ரவிக்குமார் வெளிப்படையாக சொல்கிறார். திருமா வெளியில் சொல்லாமல் செயலில் செய்துகாட்டுகிறார்.
இருவரும் 25 ஆண்டுகளாக நன்கு திட்டமிட்டு நல்லபோலீஸ் கெட்டபோலீஸ் ஆட்டத்தை மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இருவருமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்னு சொன்னா சொல்றவனுக்கு ஜாதிவெறியன் பட்டம் குடுத்த திமுக கூவைகள் தானே நீங்க? உங்களை திராவிட திம்மிகள் என்று சொல்றதுகூட தப்புதான். உண்மையில் அதுக்கும் மேல தான் திட்டணும்.

 Raama Lingam Ayyasamy  : எங்க போய் மறுக்க..நீங்க கூறிய நாணயத்தின் இருபக்கள் என்பதை ஏற்பதை தவிர வேறில்லை...திருமா திராவிட பக்க தலை..ரவி அந்தப் ப்ச்க்க பூதான். திட்டுங்க வாங்கிறோம். நம்மாளுகளான நீங்களும் திட்டறீங்க. அவிங்களும் திட்டறாங்க...நீங்க திட்டுவது உணர்த்த...அந்த வகையில் ...கடப்போம்..

Raja Simman  :  தமிழ் நாட்டுக்கு திமுக “மட்டுமே” தேவை. இதை இனியாவது இந்த திதிக்கள் உணர வேண்டும்
Sekar Kali :  Thittuna bathilukku ungala kaluvi ootha maattomaaa thala.... Indraya theyhikku sanghi mundangalidam thangalai adagu vaitha dalit leader I neenga pakala... Ivar enga thanichi nirkiraar nu kooda koovaikkku theriyalaya... Illa avarmela irukkura gaandaa... Dash arippaa??

Navaneetha Kannan Ravindran : Ravikumar is officially DMK party Member & MP. Now who has to condemn his actions? Doubt!

கரிகாலன் கலைஞரிஸ்ட் : இந்த விஷயத்தில் யாருக்காவது ஜாதிவெறியர் பட்டம் கொடுப்பவன் உண்மையான திராவிடன் அல்லன்.
திராவிடன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் ஜாதி வெறியன் அவனே‌.

Kumaran Subramaniam :  மிகச்சரி..

Anandan Munisamy : அரசியல் நாகரீகம் என்று நினைப்போ, போய்யா ரவிக்குமார். இருக்கும் மரியாதையை காப்பாற்றிக்கொள்.

Paul Deepak :  மாபொசிக்கு சிலை வச்சது பெருந்தன்மைலதானே வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக