வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்ற பிடி ஆணை! அவதூறு வழக்கில் சிக்கினார்

H. Raja comfortable ... Court issued action order

tamil.asianetnews  : அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. H. Raja comfortable ... Court issued action order
கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜா மீது விருதுநகரைச் சேர்ந்தவர் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கடந்த மாதம் 20ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசிய வழக்கிலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக