வியாழன், 16 செப்டம்பர், 2021

திமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன் பிறப்புக்களின் கடும் எச்சரிக்கை!

Devi Somasundaram  திமுக காரனா இருக்க ஒரு யோக்கியதை வேணும் ...
சாதி,மதம், மொழி,இனம்,பாலினம்னு எந்த பிரிவினை இல்லாத மனிதன், திராவிடன்னு தன்னை உணர்ந்தா தான் அவன் திமுக காரன். ..
பா....பான் உள்ள நூல புடிச்சுகிட்டே சாதி ஒழிப்பு பேசற மாதிரி உள்ள சாதிய புடிச்சுகிட்டே திமுக காரனா இருக்க முடியாது ..
இன்னிக்கு நீங்க எம் பி யா இருக்கறதுக்கு பின்னாடி அப்டி தன்னை திராவிடன்னு நம்பி உழைச்சவன் உழைப்பு தான் இருக்கு ...
அதுகாச்சும் நன்றியோட இருஙக. இல்லன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க ..
எதிரிய கூட லேசா தான் அடிப்போம் ...நம்ம ஆளா இருந்துகிட்டே எதிரி கொள்கைக்கு கொடி புடிச்சா அடி கன்னாபின்னான்னு விழும்..கவனமா இருங்க .
தான் கடைசி பதவியாக ஆகிடாம பார்த்துக்கங்க ..
தன் மேல நம்பிக்கை உள்ளவன் சாதிய நம்ப மாட்டான் .
சுய கழிவிரக்கம் ஒரு நாள் உங்களையே அழிச்சுடும். ..உங்க மாதிரி சிலர் சில்றத்தனமா செய்ற வேலை போற வரதுலாம் திமுக வ பேசுது .
கலைஞர் கூட இத்தனை வருடம் பழகியும் அந்த அறிவை ,விசாலத்தை கற்க முடிலன்னா என்ன பயன்?   

சிவசங்கரன் சுந்தரராசன் : செருப்பால அடி இந்த நாயை
Jesu Charlie : யோவ் துரைமுருகன் என்ன எளவுயா இது
Raja Rajpriyan  : சமூகநீதி, சமத்துவம், பாலின சமத்துவம் கொள்கை ரீதியாக பேசும் கழகத்தின் எம்.பியின் இந்த கருத்து அதிர்ச்சியை தருகிறது.
M Ravi  : அதிர்ச்சியடைய எதுவும் இல்லை. வாரிசு என்ற தகுதி இல்லை என்றால் இவரை நமக்கு யார் என்றே தெரியாது.


 
Srinivasan Manickam  : பாவம் அந்த மனுஷன் முதல்வர் நல்ல நல்ல திட்டங்களை அறிவித்து கட்சி நல்ல பேர் எடுக்கிறார். இதை போன்ற அரை வேக்காடு பதிவுகளை forward செய்து கட்சி மானத்தை வாங்கரீங்க

Boopathi PT  : கடைசி முறை எம்பியாக இருக்க போகும் அண்ணாவை வாழ்த்துவோம்

வாங்க இசியாரே - போன முறை எப்படியோ ரெய்டு விட்டும் தப்பிச்சாச்சு...

இரா.ச.இராச வேல்.  :  நீங்கள் பகல் கனவு காண்கிறீர். அவங்க அப்பா போன தேர்தல்லயே கடைசி ந்னு சொல்லி அழுது ஓட்டு வாங்கி இப்பவும் ஜெயிச்சி அமைச்சர் பதவியை பெற்று மக்கள் சேவை செய்துகிட்டு இருக்கிறார்.


கமலா தேவி  : கொஞ்சம் பெரியாரை படிச்சா கூட இப்படியான பார்வேர்டு மெசேஜ் போடமாட்டீங்க...


Baki  :   Sorry sir!! I didnt expect this from you!! Social justice, social equality is dmk politics! Arignar anna to stalin, they support cross caste marriage, dmk even give gifts for cross caste marriages especially if it happens with dalit!!
NOW I FEAR, IF NEXT GENERATION DMK ARE NOT SERIOUS ENOUGH WITH THEIR IDEOLOGY..
Nepotism has ONLY ADVANTAGE, it will carry legacy ideology!
If ideology not carried through, why do we need leaders from same family!
On Anna bday, such statements are hurting!

Devi Somasundaram  : என்ன எழவு போஸ்ட் இது ...நிஜமாவே உங்க போஸ்ட்
தானா ? .. நீங்கலாம் திமுகன்னு சொல்லிகிட்டு வெளில வராதீங்க . ரிஸைன் பண்ணிட்டு பி ஜே பிக்கு போய்த் தொலைஙக .

G Shanmugakani  : Devi Somasundaram திமுகவின் கொள்கைகளில் உடன்படில்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் அந்தக் கட்சியில் இருந்துகொண்டு எங்களை வதைக்கிறீர்கள்?

Dinesh Velliangiri  : Devi Somasundaram பப்ளிக் பப்ளிக்..😔

Manesh V Moorthy  : Devi Somasundaram அவர் நாடாளுமன்ற உறுப்பினர் 😁😁😁

Arockia Prince  : Devi Somasundaram இதை எல்லாம் பார்க்கும் போது வெயிலூருக்கு ஏசி வந்து இருக்கலாம் போல்.

Kalidoss Tamilmani  : என்னதான் தீவிரமான திமுககாரனாயிருந்தாலும் ஒருசிலர் எங்களையும் வெட்கப்படவைத்துவிடுவார்கள்.இன்று உம்மை பார்த்து ஒரு கட்சிக்காரனாய் எனக்கு வெட்கமாயிருக்கிறது

Appadurai Selvaraj  :  சீர்காழி சிவ சிதம்பரம் பரவாயில்லை போலே... அவர் சார்ந்த துறையில் வல்லுநராக கலக்குக்கிறார்...
இவர் சார்ந்த துறையில் இவர் சீனுக்கே வருவதில்லை....

Jai Ram Jayara  : Kalidoss Tamilmani தொங்கலாம் ப்ளீஸ்

Boopalan Swaminathan  : What the HELL?! அண்ணாவின் பிறந்த தினத்தில் இந்த கொடுமையா?!!! எதேச்சையாகவே 95%த்திற்க்கு மேல் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் தான் நடக்கிறது. காதல் திருமணம்/ சாதி மறுப்பு திருமணங்கள் எண்ணிக்கை மிகவும் சொர்ப்பம், அதற்க்கும் வழியில்லாம் போகனும்னு நினைப்பது சங்கிகள் மனநிலை!!!

Dhana Raj  : என்ன பெரிய மங்கா வாட வருது...

Dhana Raj  :  Boopalan Swaminathan நாளைக்கு பெரியார் பொறந்த நாள் வேற...

Renuka Renu  :: Very well said!!

Sudhakar J Janaki  : இவரின் கருத்துக்கு எதிராக வாந்தி எடுக்கும் திக மற்றும் திமுக உபிகள் அனைவரும் ஸ்டாலின் மனைவி அவர்கள் கோவிலுக்கு போவதற்கு எதிராக எந்த நாயவது பேசுமா அப்படி பேசுனா உங்க சோற்றில் மன் விலுத்துடும் என்று பயத்து கொண்டு இருக்கும் நாய்கள் இதற்க்கும் வாய் சூ பொத்திக்கிடு இருங்கட 😀😂😂

Sunil Subramanian  : We did not expect this kind of fundamentalism from our DMK general secretary's Son..

 

kathir anand: கதிர் ஆனந்தை மிரட்டிய உளவுத் துறையினர்? - dmk mp kathir anand  complained that he was intimidated by people who claimed to be intelligence  | Samayam Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக