செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

பாஜக ராகவன் செக்ஸ் லீக்ஸ் பற்றி சமூக ஊடக லீக்ஸ் என்ன சொல்கிறது?

News about #ktraghavan on Twitter
Devi Somasundaram  :   சரி...சீரியஸா  இந்த  வீடியோ  மேட்டரை  ஆராய்வோம் .இந்த வீடியோ வெளியிட்டதால  யார்  யார்க்கு லாபம், யார் யார்க்கு  இழப்பு?
முதல்ல  தனி நபர்  செக்‌ஷுவல்  பொது சமூக  பேசு  பொருள் இல்லை ..
ஆனா அதில் அவரவர்  சார்ந்த  கட்சி  அல்லது அதிகார பலம் பயன்படுத்தப்பட்டு  இருந்தால்  அது  சட்ட ரீதியான  நடவடிக்கைக்கு உட்பட்டது தான்.
2 .இதுல பி ஜே பி  கட்சிக்கு  சேரும்  மகளிர் பாலியல் ரீதியா  அட்ஜஸ் செய்து கொள்ள  நேர்வத வெளிக் கொண்ர தான்  இந்த வீடியோன்னு மதன் சொல்றார் . பி ஜே  பி ல எத்தனை பெண்கள் சேர்ந்தார்கள்? ..
ஆள் கிடைப்பதே கஷ்ட்டம் ..அவர்களே வெத்தலை  பாக்கு வச்சு  அழைத்தாலும் பெண்கள்  சேர தயார்  இல்லை ..அதுல  பாலியல் தொல்லையை அட்ஜஸ் செய்துட்டு        
அந்த கட்சில  சேர  அளவு தமிழ் நாட்ல  கட்சி பஞ்சம் வந்துடுச்சா  ? .
3 . வீடியோ  இருக்குன்னு மதன் சொன்னப்ப அண்ணாமலை  அதை குறித்து  ஏன் போலிஸ்  கம்ப்ளைண்ட்  தரல  ? .அது தான  அது ஒரு  ஐ பி எஸ் ஸோட  செயலா இருக்க முடியும்.? .

4  ..இதில்  திமுக வ இழுத்து  ஏன் மதன் பேச்றார் ? ..ஊர்ல  எவன்  தப்பு  செய்தாலும்  திமுக பேர்ல  எழுதும்  இந்த செயலை பி ஜே பி  தவிர  வேறு யார் திட்டமிட்டு செய்ய முடியும் ..ஆக   இது  அண்ணாமலை  ஆடும் கேம் .
4 .  பி ஜே பி யும்  திமுகவும்  ஒன்னுன்னு  சொல்லிட்டு பி ஜே பியை  தான் புனிதமான  கட்சின்னு  காட்ட முயல்கிறார் வெண்பா . ஒரு  பாய்ச்சல்  முன்ன  போய்  ராகவன்  மேல  ஆக்‌ஷன் எடுத்தார் அண்ணாமலை  ,ஆக பி ஜே  பி பெண்களுக்கு  பாதுகாப்பான  கட்சி  என்ற பிம்பத்தை  உருவாக்க முயல்கிறார்.

5 ..பொள்ளாச்சி  வழக்கில்  இதே  பி ஜே  பி  அதிமுக வுககு  எதிரா  சுண்டு விரலை கூட அசைக்க வில்லை ...குற்றவாளிகளை கைது செய்ய  போராடிய திமுகவை  எப்படி  பேசினார்கள்ந்னு   நாம்  அறிவோம் .
6 . பெண்களை  பகடை  காயாய்  பயன்படுத்துவது,  பெண்களை வைத்து  எதிர்ப்பவரை  மிரட்டுவது ..எதிர் கட்சி பெண்களை  அவமானப்படுத்துவதுன்னு   பெண்களை  சுரண்டுவது  தான் பி ஜே  பி அரசியலே ...இதில்  இந்த  டிராமாலாம்  தேவையா  வெண்பா ?.

7 .  அன்பின் வெண்பா  கருத்துக்  கணிப்பு எடுத்த டீடெய்ல எப்பம்மா தருவ ? .. மாஞ்சு  மாஞ்சு  பேசும் போது  அதும் தரலாம்ல.
இந்த வீடியோ  காமடிலாம்  இணையம்  தாண்டி  பொது சமூக  காதுகளை  கூட எட்டாது ..அவர்கள்  அரசியல்  ஓட்டு  போடற  அன்று மட்டும் தான்...அதனால  பொழுதுக்கும்  காமடி  செய்யாம  ஓரமா  ஆடவும்  மதன் அண்ட் காமடி  க்ருப் .
தேவி.
லாஸ்ட் ..இன்னும்  வீடியோ  இருக்குன்னு  சொன்னத  வச்சு  அடுத்து  திமுக  காரன்  வச்சு வரலாம்னு  நண்பர்  ஒருவர் கேட்டார் .. தப்ப  எவன் செய்தாலும்  தண்டிக்க தான்  வேண்டும்... பதவி யேற்ற  அடுத்த நாளே ஜெயலலிதா  படம் உடைச்ச  கட்சிகாரரை  கட்சில  விட்டு  தூக்கினார்  ஸ்டாலின் ..நேத்து  பேனர் வைத்ததுக்கு காட்டமா  அறிக்கை விட்டார் ..  அதனால  திமுக  காரனா   இருந்தா  மட்டும்  முட்டா  தரப்போறோம் ...ஆனா   சும்மாச்சுக்கும்  மார்பிங்   வீடியோ,   போட்டோ ஷாப்  வீடியோன்னு  காமடி செய்தா  அப்ப  திமுக  காரன  தான் சப்போர்ட்  செய்வோம் ....தட்ஸ்  இட் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக