திங்கள், 23 ஆகஸ்ட், 2021

மதவெறியில் அல்லாவிடம் தொழுகை நடத்துவதாக சாலைகளில் நாடகம் நடத்தினீர்கள்

 Kulitalai Mano  : BJP behind RSS  is very poisonous effort in india .இது யாருக்கு தெரியலைன்னாலும் பரவாயில்லை
இந்திய முஸ்லிம்களுக்கு தெரியவேண்டும்
வெளிப்படையா பேசுவதென்றால் உங்கள்  டகால்டி வேலைக்கெல்லாம் முடிவுரை எழுதபபட்டுவிட்டது
எழுதியது ஆர்எஸ்எஸ்
அந்த முயற்சி வெற்றி பெற காரணம் உங்கள் மத நடவடிக்கைகள்
இதை இனியும் மறுத்து பேசி முற்றாக அழிந்து போய்விடாதீர்கள்
பாக் பிரிவினையின் போது நடந்த நவகாளி நிலைமையை ஒரே நிமிடத்தில் இந்தியா முழுக்க அரங்கேற்ற இன்றைககு தீயசக்திகளால் முடியும்
உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள்
இந்திய முஸ்லிம்களுக்கும்   மற்றைய உலக முஸ்லிம்களுக்கும்  வேறுபாடுகள் நிறைய உண்டு
ஆனால் கடந்த 15அல்லது 20ஆண்டுகளாக நீங்கள் அவர்களை காப்பியடிக்க ஆசைப்பட்டு இந்திய தலிபான்களாக வேசம் கட்ட ஆரம்பித்தில் ஆரம்பித்தது உங்கள் சரிவு
RSS என்பது ஒரு சிறு புற்று .அதில் பார்ப்பன பாம்புகள் மட்டுமே இருந்தது
அந்த பாம்புகள் மற்ற ஜீவராசிகளையும் விச ஜந்துக்களாக்கி காவி சங்கி யாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறது
 காரணம்  முஸ்லிம்கள் அனைவருமே[ நல்ல மனிதர்களும் கூட என்பது அதிர்ச்சி தகவல் ]பச்சை சங்கிகளாக மாறியதனால்தான்
 உடைகளை ஈரானியன் போல் அணிய ஆரம்பித்தீர்கள்
சிறு பெண்குழந்தைகளுக்கும் புர்கா போட்டீர்கள்  திணித்தீர்கள் வலுக்கட்டாயமாக்கினீர்கள்


மதவெறியில் அல்லாவிடம் தொழுகை நடத்துவதாக சாலைகளில் நாடகம் நடத்தினீர்கள்
இதெல்லாம் சீண்டல்களாக மாறியதை கவனிக்க தவறினீர்கள்
இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் மனிதம் மறந்து கைதட்டி மகிழ்ந்தீர்கள்
உலகை முஸ்லிம் உலகமாக மாற்றி வெற்றி கண்டதாக துள்ளுனீங்க
இதெல்லாம் உங்கள் மீதான வெறுப்பை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியது
கவனிக்க தவறினீர்கள்

இதோ   அடுத்த ஆபத்து
அல்லாவின் மகன்கள் தலிபன்ஸ் கஷ்மீர் வந்து ஜிகாத் நடந்து அதில் வென்றால்
அந்த தோல்வியையும்  சாதகமாக்கும் பார்ப்பன இந்துத்வா
ஆம்
அன்றைய கல்கத்தா ரத்தம்  இந்தியா முழுவதும் ஓடவிட்டு ரசிக்கும்
அதற்குள் முஸலிம்கள்
மதத்தை தள்ளி வைத்து
இயல்பான மனிதனாய் பக்கத்துவீட்டுக்காரனிடம் தெருவில் ஊரில் இரண்டற கலந்து விடுங்கள்
இங்கே இருந்த அதிமுக வை விழுங்கிட்டானுக
இவனுகளும் அவனுக சாவிக்கு ஆடுவானுக
இதையெல்லாம் மனதில் வைங்க

அதேபோல் காங்கிரஸ்காரனுக பழைய கித்தாப்பில் அலையாமல்
தம் நிலை உணர்ந்து அரசியல் செய்ங்க
தவறினால் இந்தியா பாஜக கைக்கு போகும் எதிரிகள் இல்லாமல் போய்விடும்
நாடு  சுடுகாடாகும்
தைமூர் நுழைந்த டெல்லி  போல
இந்தியா  பிணக்காடாகும்
மதங்களை  தூர எறிந்து மனிதர்களாவோம் எநத கடவுளும்
ஆப்கனில்  வந்து  ஆதரவற்ற அப்பாவி மக்களை  காப்பாற்றவில்லை என்பதை உணருங்கள்

முஸ்லிம் கிருத்துவன் இந்து என்று எவனும் இல்லை
நாமெல்லாம் மனிதர்கள்  சகோதரர்கள்
வெறுப்பை மூட்டைக் கட்டி குப்பை தொட்டியில் போடுவோம்
விச பார்ப்பனனுக முயற்சியை  முறியடிப்போம்
இந்துவானாலும்
முஸ்லிமானாலும்
கிருத்துவனானாலும்
மதங்களை தலை முழுகி
அல்லது மதங்களை அவனவன் வீ்ட்டுக்குள் பூட்டி
மனிதனா வெளியே வாங்க
தவறினால்
அழிவு உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக