சனி, 28 ஆகஸ்ட், 2021

மதன் ரவிச்சந்திரன் சேகரித்த பல ஆதாரங்களும் பலே வீடியோக்களும் 3 TB ஹார்டு டிஸ்க் சிக்கியது?

மதன் ரவிச்சந்திரனை கட்சியில் இருந்து தூக்கி எறிந்த பாஜக.. ஓங்கி அடித்த  அண்ணாமலை. | BJP ousted Madan Ravichandran from the party. Statement  released by karu.Nagarajan.
May be an image of 1 person, temple and text that says 'ஆண்டவன்'

Balasubramania Adityan T    திடீர் திருப்பம்... மதன் ரவிச்சந்திரன் கொளுத்திப் போட்ட ஊசி வெடிகளாலும், கொளுத்திப் போட உள்ள அணுகுண்டுகளாலும் மொத்த ஆர்எஸ்எஸ் கழக சிண்டிகேட்டே ஆடிப் போய் உள்ளது.
இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரனை மாஜி ஐபிஎஸ் கூலிப்படைகளை வைத்து தேடிக் கொண்டு உள்ளனர் சிண்டிகேட்டுகள்.
இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சேகரித்த பயங்கர ஆதாரங்களேம், பலே வீடியோக்களும் சிண்டிகேட்களால் அபகரிக்கப்பட்டு  விடக்கூடாது எனும் பொது நல நோக்கிலும், மூத்த பத்திரிக்கையாளர் குடும்பம் என்கிற முறையிலும் என்னிடம் ஒரு நண்பர் மூலமாக 3 TB ஹார்டு டிஸ்க்கை கொடுத்து உள்ளார்.
நேற்று இரவு தூங்காமல் பல ஆவணங்களை கண்டு என் தூக்கமும் தொலைத்து விட்டது. இந்த ஆவணங்களுக்கும் பங்கம் வந்து விடக்கூடாது என்று என் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி பாதுகாக்க சொல்லி உள்ளேன்.

இனி மதன் ரவிச்சந்திரனுக்கு எந்த வகையான சிக்கல்கள் ஏற்பட்டாலும் அப்பணிகள் எங்கள் மூலமாக செவ்வனே செய்யப்படும்.
மதன் ரவிச்சந்திரன் போல எங்களுக்கு இலை மறைவு காய் மறைவாக எல்ல்லாம் நாசூக்காக வெளியிடத் தெரியாது என்பதால் மிகவும் ஆபாசமாகதான் இருக்கும்.
எண்ட ஆர்எஸ்எஸ் கேசவ நாயர் சேட்டா,வடநாட்டு வடகலை ஐயங்கார் கேடி ராகலு நிங்கள் நேரில் கண்டதை விடவா ஆபாசமாக இருக்கப் போகுது !!!
பார் டேன்சர் மாதா கி ஜெய்.
குறிப்பு:
இதில் ஆர்எஸ்எஸ், பாஜக மட்டும் அல்ல. அவர்களின் பல சிண்டிக்கேட் கூட்டு மைனர் குஞ்சு பாப்பாக்களும் அடங்கும்.
தயவு செய்து முருக பெருமான் பயன் படுத்தும் வேலை யாரும் தொட்டு விடாதீர்கள். குறிப்பாக  அரசியல்வாதிகளும், நடிகன்களும்,பன்னாட்டு மடாதிபதி ஆசாமிகளும் தொட்டு விடாதீர்கள்.
தவறாமல் பகிர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக