செவ்வாய், 4 மே, 2021

ராகு காலத்தில் எமகண்டத்தில் பெருவெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன்

 Kuttimani Thala  : இதை பார்த்த பின்பாவது திருந்துவோமே...!!!
ஒரு பெரிய டாக்டர்....
அதாவது நிறைய படித்தவர்...!!!
ராகுகாலத்தில் தலைமைகழகத்தில் விருப்பமனு கொடுத்தார்....!!!
பெரிய போட்டியிலும் சீட் கிடைத்தது...!!!
சரியாக எமகண்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.....!!!
எதிர்தரப்பில் நாளைய முதல்வரையே போட்டிக்கு அழைத்து சவால் விடுத்த மிகப்பெரிய சினிமா ஸ்டார். கோவில் கட்டி பூஜிக்கும் அளவு ரசிகர்கள் மனம் கவர்ந்தவர்..பஞ்சாங்கப்படி நல்லநாள் நல்லநேரம் பார்த்து மனு தாக்கல் செய்தார்...
முடிவு...... எமகண்டத்தில் மனு கொடுத்தவர் தான் வெற்றி பெறுகிறார்....!!!
அதனால் மனிதனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான் என நிரூபித்து காட்டி இருக்கிறார்...!!!
ஒருஆயிரம் விளக்கில் ஈவிஎம் மிஷினில்  71 ஆயிரத்து 867முறை இவருக்காக விளக்கு எரிந்துள்ளது...


எனவே ஜாதகப்படி நேரம்காலம் பார்ப்பதை விட்டு விட்டு நமக்கு சாதகமான நேரத்தில் காரியமாற்றினால் வெற்றி பெற முடியும் என நம்புவோம்...
வாழ்த்துக்கள்!   டாக்டர் எழிலன் சார்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக