திங்கள், 3 மே, 2021

தமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .

திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று... மு.க. ஸ்டாலிதான் அடுத்த  முதல்வர்... கனிமொழி தாறுமாறு கணிப்பு..! | DMK victory is certain ... Stalin  is the next Chief ...

Joe Milton  : திமுகவின் வெற்றியை குறைத்து மதிப்பிட களமாடிக் கொண்டிருக்கும் போராளிகள் கவனத்துக்கு ..
தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .
சென்னை (16/16)
திருவள்ளூர் (10/10)
திருச்சி (9/9)
காஞ்சிபுரம் (4/4)
ராமநாதபுரம் (4/4)

கரூர் (4/4)
மயிலாடுதுறை (3/3)
பெரம்பலூர் (2/2)
அரியலூர் (2/2)
புதுக்கோட்டை (5/6)
தூத்துக்குடி(5/6)
தஞ்சை (7/8)
ராணிப்பேட்டை(3/4)
திருவாரூர் (3/4)
நாகை (2/3)
செங்கல்பட்டு (6/7)
திருவண்ணாமலை (6/8)
விருதுநகர் (6/7)
வேலூர் (4/5)
திருப்பத்தூர் (3/4)
விழுப்புரம் (4/7)
கள்ளக்குறிச்சி(3/4)
கடலூர் (7/9)
நீலகிரி(2/3)
நாமக்கல் (4/6)
திண்டுக்கல் (4/7)
சிவகங்கை (3/4)
தேனி (3/4)
தென்காசி (3/5)
குமரி (4/6)
நெல்லை (3/5)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக