புதன், 19 மே, 2021

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

dikarana :சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்கள் சாதார விடுப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக