சனி, 17 ஏப்ரல், 2021

அறமற்றவர்களுடன் அகிம்சை வழியில் பேசிதீர்ப்பதற்கான கால அவகாசம் நமக்கில்லை?

May be an image of 2 people and text that says 'தேர்தல் BREAKING SUN ராமநாதபுரததில் 31 லேப்டாப் உடன் நுழைந்த 31பேர் வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையம் ஆலோ சனை கொரோனா உவது அலை வேகமாக பரவும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து, இந்திய தேர்தல் ஆணைய திகாரிகளுடன் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகரிகள் இன்று ஆலோசனை unnewslive.i APR 2021 வாக்குபெட்டி அறை அருகே பரப நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்! தமிழகத்தில்வலம் வரும வின கண்'
IdhayaAmuthan Adv : ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் போர்ன்னு சொல்லிட்டு
ஒட்டுமொத்த தமிழகமும் ( சில சங்கிகளையும் அதன் அடிமைகளையும் தவிர்த்து)  
ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிரான சமூகவிரோதிகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் திமுக மற்றும் அதன்கூட்டணிக்கு ஆதரவாக
இந்நிலையில் பொணத்தை எரிக்கலாமா  இல்ல புதைக்கலாமான்னு யோசிக்கிறமாதிரி...
மே - வாக்குகளை எண்னலாமா தள்ளிப்போட்டு எதாவது தில்லுமுல்லு பண்னலாமான்னு சதிதிட்டம் தீட்டுது சங்கிகூட்டம்.
அதற்கு முன்னோட்டமா வாக்குசாவடிக்குள் நுழைவதுபோல் ஆங்காங்கே பாவ்ல காட்டுவது..
தந்தை பெரியார் , பேரரிஞர் அண்னா , காமராசர் போன்றவர்களின் பெயர்களை நீக்குவது ...
இந்தியை திணிப்பது போன்று போக்குகாட்டி வருகிறார்கள்
திமுக கூட்டணி இதற்கு உடணடியாக அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து உடனடி முடிவு எடுக்கவேண்டும்
அறமற்றவர்களுடன் அகிம்சை வழியில் பேசிதீர்ப்பதற்கான கால அவகாசம் நமக்கில்லை
அவர்கள் நம்மை தீர்த்தபிறகு பேச்சுவார்த்தைக்கு இடமே இருக்காது..
மே - 2 வாக்கு எண்னிக்கை என்று அறிவித்த பின்பு ஒட்டடை அடிக்கவந்தேன்னு வந்தாகூட  எவன் வந்தாலும் அவனுக்கு நாம் சொல்லி கொடுக்கும் பாடம் அமித்ஷாவுக்கு மோடிக்கும் ரிப்போர்டா போகனுமே தவிர வந்தவன் போககூடாது
அப்போதான் ஆரியத்தை திராவிடம் வெல்லும்.
அந்த காலத்தில் உலகை வென்ற சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் போருக்கு புறாவில் ரோஜாபூவுடனும், மல்லிகைப்பூ முழமுழமா எடுத்துகிட்டு போகவில்லை என்பதையும் (செம கடுப்புடன் திராவிட முன்னேற்ற கழக தலைமைக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.) குதிரைப்படை , யானைப்படை ,கப்பற்படையில் போருக்கு சென்றார்கள் ஆயுதங்களுடன் சென்றார்கள்  வென்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக