வியாழன், 8 ஏப்ரல், 2021

நாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. உண்மை வரலாறு

Manoj Kumar : நேற்றைய வீடியோவில் சீமானின் எளிமையான வாழ்க்கையை பற்றி விளக்கியவர் பெயர் அருளினியன் !!
சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தவர்,,,தற்போது கட்சியில் இல்லை,,,
சரி அவர் சீமானுக்கு எதிராக திரும்பியதற்கு காரணம் என்ன எனத் தெரியாமல் இருந்தோம்,,,
அப்ப தான் இந்த செல்லாக்குட்டி வந்து நமக்கு இந்த தகவல் கொடுத்திருக்கு,,,
கட்சி கூட்டுத்தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததற்காக கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ரத்தம் உரிஞ்சி சீமான்,,,
கூட்டுத் தலைமை கேட்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா ??
இந்த கட்சி என்ன சீமானால் துவங்கப்பட்டதா ?? இல்லை சீமானுக்காக துவங்கப்பட்டதா ??
2009 ஈன அழிப்புக்கு பிறகு,வீறுகொண்டு எழுந்த இளைஞர் கூட்டத்தால் துவங்கப்பட்டது தான் நாம் தமிழர் கட்சி,,,
2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி கூட்டுத்தலைமை கொண்டு தான் துவங்கப்பட்டது,,,
கட்சியை துவங்கியவர்களில் முதன்மையானவர்கள் :
புதுக்கோட்டை முத்துக்குமார்
பேராசிரியர் தீரன்
ஜெகத்கஸ்பர்
ராசீவ் காந்தி
வழக்கறிஞர்.நல்லதுரை
காரைக்குடி.தமிழ்ச்செல்வன்
தடா.ராசா
ஆவல்.கணேசன்
வழக்கறிஞர்.காமராசு
இசக்கி கார்வண்ணன்
இயக்குனர் சிபி.சந்தர்
இத்தனை பேரால் சேர்ந்து துவங்கப்பட்டது தான் நாம் தமிழர் கட்சி !!
அப்போது மக்களை அணி திரட்ட சீமானை முதன்மை பேச்சாளராக முன் நிறுத்தி வேலை செய்யலாம் என்ற அடிப்படையில் தான் சீமான் முன்னிருத்தப்பட்டார்,,,ஆக சீமான் என்பவர் பத்தோடு பதினொன்று தானே ஒழிய,சீமானின் முழு அதிகாரத்தில் கட்சி இல்லை,,
ஒரு முடிவெடுக்க வேண்டுமானால் கட்சியை துவங்கிய இந்த இத்தனை பேரும் கலந்தாலோசித்து தான் ஒரு முடிவெடுக்க முடியுமே ஒழிய,சீமானின் கிரீஸ் டப்பாவாக அப்போது கட்சி இல்லை,,,
இதில் என்ன கொடுமை என்றால்,கட்சி துவங்கிய இத்தனை பேரில் இன்று ஒருவர் கூட கட்சியில் இல்லை,,,
இவர்கள் மட்டுமல்ல,,,
2010 க்கு பிறகு வந்து கட்சியில் இணைந்து உழைத்து அதன் பிறகு சீமானால் உழைப்பு சுரண்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டர்கள் பட்டியல் என தனியே எழுதலாம்,,,
இன்று தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் தோழர் டைசன்,தோழர் இளமாறன் துவங்கி அய்யநாதன்,வியனரசு,மருத்துவர் பாரதிச் செல்வன் என இந்த பட்டியல் நீளும்)
அதே போல இந்த கட்சியை நம்பி வந்து பணமிழந்து,இளமை இழந்து,உழைப்பு சுரண்டப்பட்டு பிறகு சீமானால் சக்கையாக தூக்கி எறியப்பட்ட #மாவட்ட_பொறுப்பாளர்களே ஒரு பெரும் பட்டியல் இருக்கும்,,,
சென்னை அதியமான்
திருவள்ளூர் சுந்தரமூர்த்தி
காரைக்குடி கரு.காளிமுத்து
திருவண்ணாமலை பிரபாகரன்
ஈரோடு ஜெயராஜ்
சேலம் அருண்
திருச்சி ஜெயந்தி
தருமபுரி சிவக்குமார்
இராமநாதபுரம் நாகேசுவரன்
நாகப்பட்டினம் மாறன்
நீலகிரி எழில்ராசா
கன்னியாகுமரி சிதம்பரலிங்கம்
தேனி பிரபாகர முருகன்
விழுப்புரம் குமரேசன்
விருதுநகர் சந்திரா
திருப்பூர் பாலா
திருநெல்வேலி செந்தில்குமார்
கடலூர் ராஜசேகரன்,
சித்தநாதன்
தூதத்துகுடி பிரபு
நாயக்கல் பேரா.செந்தில்குமார்
காஞ்சிபுரம் துரைராசு
திண்டுக்கல் இளையராசா
பழனி காஜா மைதீன்
வேலூர் லெனின் பாலு
கிருஷ்ணகிரி மணிகண்டன்
திருவாரூர் தென்றல் சந்திரசேகர்
திருவள்ளூர் ஊமை அழகிரி
அரியலூர் முத்துக்குமார்
பெரம்பலூர் அருள்
கோயம்புத்தூர் ஆனந்தராசு
கோயம்புத்தூர் வழக்கறிஞர் சந்திரன்
கோயம்புத்தூர் குபேந்திரன்
கோயம்புத்தூர் நவீன்
மதுரை அம்பிகாபதி
புதுச்சேரி.செழியன்
மும்பை.அர்ச்சுணன்
மும்பை.ராஜேந்திரன்
பெங்களூர்.பிரபு
பெங்களூர்.கணேசன்
என தலை சுற்றும் அளவுக்கு இந்த பட்டியல்கள் எல்லாம் நீண்டு கொண்டே போகும்,,,
எனக்குத் தெரிந்து நூற்றாண்டு தமிழக அரசியல் வரலாற்றில்,,,,
ஒரு கட்சியில் இருந்து இத்தனை நபர்கள் வெளியேறிய,திட்டமிட்ட வெளியேற்றப்பட்ட அசாதாரண நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே நடந்துள்ளது,,,
இப்படி நாம் தமிழர் கட்சியை நம்பி வந்தவர்கள் அனைவருமே இந்த கட்சி தமிழர்களுக்கு ஏதோ மிகப் பெரிய நன்மை செய்யப் போகிற கட்சி என பெரும் கனவோடு வந்தவர்கள் தான்,,,
அப்படி வந்தவர்களின் கனவுகளை,,,இளமையை,,,பொருளாதாரத்தை,,,உழைப்பை அத்தனையையும் துளி மனசாட்சியில்லாமல் சுரண்டித் திண்று,,சக்கையாக தூக்கி எறிந்துவிட்டு,,,இன்று அதை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளார் பச்சை துரோகி சீமான்,,,,
நீங்களே யோசிங்க,,,,
ஒரு கட்சியில் இருந்து இரண்டாம் கட்ட நபர்கள் ஒரு 3,4 பேர் வெளியேறலாம்,,,அது இயற்கையாக அனைத்துக் கட்சியிலும் நடப்பது தான்,,,
ஆனால் இவ்வளவு பெரிய பட்டியலை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா ??
கட்சி் துவங்கிய நாளில் இருந்து உழைத்து,உழைத்து ஓடாய் தேய்ந்த இன உணர்வாளர்கள் எல்லாம் இந்த நபரின் வஞ்சக எண்ணத்தை கண்டு, மனதுடைந்து இனி இந்த பொது வாழ்வே வேண்டாம் என பெரும்பாலும் ஒதுக்கிக் கொண்டார்கள்,,,
தோழர் டைசன்,தோழர் இளமாறன் மட்டும் தான் தமிழர் விடியல் கட்சி என்ற கட்சியை துவங்கி நடத்துகின்றனர்,,,ஒரு காலத்தில் சீமானின் வலதுகரமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைமை செயலாளர் ஆவல் கணேசன் அவர்கள் அய்யா நெடுமாறனோடு பயணிக்கிறார்,,,
இவர்களை தவிர்த்து மீதி அனைவருமே இந்த பொது வாழ்வில் இருந்தே ஒதுங்கிக் கொண்டனர்,,,
இது இந்த தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என எண்ணப் பாருங்கள்,,,
இத்தனை களப்போராளிகளை காயடித்துவிட்ட பெருமை இனத்துரோகி சீமானையே சாரும்,,,
2009 க்கு பிறகு இங்கே இன எழுச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில்,,,இந்திய உளவுத்துறையால் உருவாக்கி விடப்பட்ட சீமான் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்,,,
எவனெல்லாம் இன உணர்வோடு இருக்கிறானோ,அவனை எல்லாம் நாம் தமிழர் முகமிற்குள் வரவைத்து,,பின்னர் அப்படி வந்தவர்களை எல்லாம் காயடித்து வீட்டு அனுப்பி வைக்கும் வேலையை தான் சீமான் செய்து வருகிறார்,,,,
இனியேனும் குறைந்தபட்ச அறிவுள்ள இளைஞர்கள் இதையைல்லாம் கணக்கில் கொண்டு,,,தங்களது இளமையை,கனவை,பொருளாதாரத்தை இந்த இனத்துரோகியை நம்பி தொலைக்காமல் இருக்க வேண்டும்,,,
அதை நடக்காமல் தடுக்க வேண்டியது இன உணர்வாளர்கள் ஒவ்வொருவரின் கடமை,,,
இப்படிப்பட்ட பச்சை இனத்துரோகியை அம்பலப்படுத்தாமல் இருப்பது தமிழினத்திற்கு நாம் செய்யும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்,,,
ஆனால் உண்மையில் நாம் தமிழர் கட்சியை நம்பி வந்த இத்தனை பேரின் உழைப்பை,பொருளாதாரத்தை,இளமையை சுரண்டி விட்டு,,அனைவரின் வாயிலும் மூத்திரத்தை பெய்தவர் தான் மனிதநேயமிக்க இந்த சீமான்,,,
இப்படி சீமானால் மேலும் சுரண்டப்படக் கூடாது என்ற அடிப்படையில் தான் பலர் கூட்டுத் தலைமையில் வலியுறுத்தினார்கள்,,அப்படி தான் இந்த அருளினியனும் கூட்டுத் தலைமையை வலியுறுத்தியுள்ளார்,,,
இதற்காக வெளியேற்றப்பட்டது அநியாயம் என அவர் பக்கம் நிற்காமல்,,
"ம்கும் !! கூட்டுத்தலைமை கேட்டதால தான் எங்க அண்ணன் வெளியேத்தீட்டாரு" என ஒரு துளி வெட்கமில்லாமல் சொல்லும் இந்த அடிமை ஜென்மங்கள் இருக்கும் வரை,,,
சீமான் காட்டில் மழை தான்,,,
இன்னும் இந்த செவுரு எத்தன பார்த்து காவு வாங்க போகுதோ ??
Manoj Kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக