வியாழன், 1 ஏப்ரல், 2021

ஆடு மாடு வளர்க்க ஆட்கள் தேவை மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம்! குலக்கல்வி பெறுவோம் குட்டிச்சுவராவோம்

 Prabhakar Annamalai: இதில என்ன நகைமுரண்னா, நம்ம பசங்க இப்ப என்னவோ ஜெட்ல பறந்து போயி காலையில் டோக்கியோல பிசிநெஸ் பேசிட்டு, மதியம் நியூயார்க்ல லஞ்ச் சாப்பிட்டு நைட் நியூசில தூங்கிற வேலை செஞ்சிட்டு இருக்க மாதிரி...
வாங்கடா ஆடு மாடு மோய்ப்போம்ன்னு கூப்பிட்டுகிறானுங்க...
இதைத்தானேடா, குலக் கல்வி என்கிற பெயர்ல நம்மை நூற்றாண்டு கணக்கா ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு எலி ஒடுற மோட்டு வளையத்தை பார்த்துக்கிட்டு படுத்துக் கிடக்க விட்டானுங்க. அதற்குள்ளும் மறந்திடிச்சா? கன்றாவி
Eswar Guru : ஆடு மாடு மேய்க்கிறதாம், பால் கோவா, நெய் செஞ்சி வல்லரசு ஆவப்போறாராம் மூதி.
நம்ம ஊர்ல ஏற்கனவே ஆடு மாடு மேய்க்கிறவன், பால் கோவா விக்கிற பேக்கரி காரன், நெய் விக்கிற கிழவி எல்லாம் அப்படியே முன்னேறி கிழிச்சி தள்ளிட்ட மாதிரி பேசுறான். பிற்போக்குவாயன்.
பார்ப்பன கைக்கூலி.
Murali Rajagopal : ட்விட்டர்ல ஒரு அமெரிக்க வாழ் தம்பி நான் ஏன் சீமான ஆதரிக்கேன்னு ஒரு வீடியோ போட்டுருந்தார்.
அவருக்கு சொந்த ஊர் வரணுமாம். அதுனால ஆதரிக்கிறாராம். பாவம் பைடன் அவரோட சொந்த ஊர் திரும்புதல தடுத்திட்டுருக்கார் போல. அண்ணன் அதிபராகி இந்த நாத தம்பிக்கு அனுமதி வாங்கிதருவார்னு வெயிட் பண்ணிட்டுருக்கார் போல!!!

Prabhakar Annamalai : Murali Rajagopal எவ்வளவு விரைவா செய்றாரோ அவ்வளவிற்கு அவ்வளவு அவருக்கே நல்லது. அப்போதான், விட்ட இடத்தை திரும்பவும் இங்க வந்து பிடிக்க அவருக்கே வயசிற்கும். விடலைப்பசங்க!
Murali Rajagopal : but அந்த நாத தம்பி விடலைப்பசங்க போல தெரியல. He seems to be his mid 30s or late 30

Prabhakar Annamalai ": Murali Rajagopal மேபி, அவரு இங்க வாழ்றதில டயர்ட் ஆகிட்டாரு. இரண்டே ஆப்சன் தான், சதக்குரு அல்லது நம்ம சீமான் தொம்பியாகிறது... கண்ணு தொறந்து விட்டுறுவாய்ங்க.

Prabhakar Annamalai : அப்போ பால்கோவா இன்னமும் பேருந்து கம்பி வழியா நீட்டி விற்கிறவன் எல்லாம் ஏன் மாதம் 60K சம்பாதிக்கலே? அதை வாங்கி டென்மார்க்கு விற்காத அரசு முன் வராததாலே தான் இருக்குமோ? இந்தாளு நாலாப்பு பசங்க எழுதுற நான் முதலமைச்சர் ஆனால், பேச்சையெல்லாம் கேட்டு விசிலடிக்கிறவனின் அறிவு முதிர்ச்சியை நான் கண்டு வியக்கேன்...

Eswar Guru : Prabhakar Annamalai ஸ்ரீவில்லிபுத்தூர்ல இன்று வரை ஒரு 120 குடும்பங்கள் பால்கோவா கிண்டி தென் இந்தியா முழுக்க சப்ளை பண்ணிட்டு இருக்கு. அதுங்க எல்லாம் முன்னேறி பென்ஸ் கார்லயா போயிட்டு இருக்கு?

Balu Mani : இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா, சங்கி , சைமன் வேறல்ல ஒன்றுதான். அவா நம்மள படிக்கவேணாம்ணான்,சைமனும் நம்மள மாடுமேய்க்க் சொல்கிறார். இப்ப புரிசரஞ்சிருக்குமே இவர்கள் இரு வரும் யார் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக