ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

திரு.மு.க.ஸ்டாலின் மே 6 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் (வெற்றியை உறுதி செய்த உளவுத்துறையின் அறிக்கை)

அடடா..! இதுவல்லவோ திமுகவின் வளர்ச்சி! ஆச்சர்யத்தில் மெய்சிலிர்க்கும்  தொண்டர்கள்! - Seithipunal

திமுக தலைவர் தளபதி வரும் மே 6 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கிறார்  
மே  2 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தனியார் நிறுவனங்கள் ஊடகங்கள் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அனைத்தும் தெளிவாக  கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோருக்கு அறிக்கை கொடுத்துள்ளனர் 

தமிழக கவர்னரே கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அரசின் உயர் அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் ரகசியமாக வாழ்த்து தெரிவித்ததுடன் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து விவாதித்து வருகின்றனர்
தற்போதைய நிகழ்ச்சி நிரல்படி மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்
மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்  
மே 4 ஆம் தேதி தமிழக ஆளுநரை மு.க.ஸ்டாலின் சந்திக்கின்றார்  
மே 5 ஆம் தேதி அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் வழங்குகிறார்
மே 6 ஆம் தேதி சென்னை பல்கலைக் கழக அரங்கத்தில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொள்கிறது
விழா மேடையிலேயே தான் வாக்குறுதி கொடுத்த முக்கியமான உறுதி மொழிகளை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டு தேர்ந்தெடுத்த மக்கள் மகிழும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்...
இது தான்   உளவுத் துறையினரின்
ரகசிய தகவல்

7 கருத்துகள்: