nakkeeran :
தமிழக சட்டமன்றத்தின் கடைசிக் கட்ட நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய
234 தொகுதிகளிலும் களமிறங்கியது உங்கள் நக்கீரன். தமிழகம் முழுவதும்
46,800 வாக்காளர்கள் என்ற அளவில் தொடர்ச்சியான சந்திப்புகள்- உரையாடல்கள்
என அவர்களின் மன நிலையைத் துல்லியமாக அறிந்து அதன்பிறகே யாருக்கு உங்கள்
வாக்கு என்கிற கேள்வியை முன்வைத்தோம். அவ்வாறு திரட்டப்பட்ட மெகா சர்வே
தொகுதிவாரியாக உங்கள் பார்வைக்கு...
கருத்துக்கணிப்பின் படி, மொத்தம் உள்ள 234 இடங்களில் தி.மு.க.கூட்டணி
172 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 22 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு
உள்ளது. மேலும், 40 தொகுதிகளில் இழுபறி சூழல் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக