ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தமிழக தேர்தல் பிந்திய கருத்து கணிப்பு திமுக 145- 173 - இழுபறி தொகுதிகள் திமுக-09..

Surya Xavier : தமிழக சட்டமன்ற தேர்தல் தேர்தல் முடிவுகள் கணிப்புகளின் தொகுப்பு. 1.திமுக கூட்டணி
In Chennai, A Rs 450 Crore Building With An Identity Crisis
திமுக 145- (173)
காங்கிரஸ்-20-(25)
சிபிஐ-05-(06)
மதிமுக-05-(06)
சிபிஎம்-04-(06)
விசிக-02-(06)
முஸ்லிம்லீக்-02-(03)
கொமதேக-02-(03)
மமக-01-(02)
பா.பிளாக்-01-(01)
த.வா.க-01-(01)
மொத்தம்-188-(234)
திமுக கூட்டணி வெற்றி வாய்ப்புள்ள இழுபறி தொகுதிகள்
திமுக-09
காங்கிரஸ்-01
சிபிஎம்-01
சிபிஐ-01
மமக-01
மொத்தம்-188+13=201
2.அதிமுக கூட்டணி
அதிமுக -07-(179)
பாமக-02-(23)
மொத்தம்-09-(234)
அதிமுக கூட்டணி
வெற்றி வாய்ப்புள்ள
இழுபறி தொகுதிகள்
அதிமுக-22
மொத்தம்-09+22=31
3.அமமுக கூட்டணி
அமமுக-01-(161)
மொத்தம்-01-(161)
4.ம.நீ.ம.கூட்டணி
மநீம -00-(144)
மநீம கூட்டணி வெற்றி வாய்ப்புள்ள இழுபறி தொகுதி-1
திமுக கூட்டணி-188
திமுக கூட்டணி இழுபறி-13
அதிமுக கூட்டணி-09
அதிமுக கூட்டணி இழுபறி-22
அமமுக கூட்டணி-01
மநீம கூட்டணி இழுபறி-01
மொத்தம்-234
வாக்கு சதவிகிதங்கள் கணிப்பு
1.திமுக கூட்டணி-45% முதல் 50% வரை
2.அதிமுக கூட்டணி-35% முதல் 40% வரை
3.அமமுக கூட்டணி-8% முதல் 10% வரை
4.ம.நீ.ம.கூட்டணி-6% முதல் 8% வரை
5.நாதக-4% முதல் 6% வரை
6.நோட்டா&இதர-2% முதல் 3% வரை
மே-2வரையில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Surya Xavier

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக