ஞாயிறு, 21 மார்ச், 2021

புலிகளின் குரல் ராசநாயகம் பரதன் என்பவர் யார்? சமூகவலையில் வெளிவரும் விவகாரங்கள்

May be an image of 1 person and standing
 ராசநாயகம் பரதன்

Rayakaran Raya  : ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கொலைகார பரதன் மரணம்
புலிகளின் ஆரம்ப காலம் முதலே தமிழ் மக்களின் ஜனநாயகத்தை ஓடுக்கவும், குரல் கொடுத்தவர்களைக் கொல்லவும், துணை நின்ற சதிகாரன் பரதன் மரணம். அவன் கடந்தகாலத்தில் ஓடுக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எதிரான நடத்தைகளை, மூடிமறைக்க முடியாதவை. யாழ் பல்கலைக்கழகத்தில் ஜனநாயகத்தின் குரல்களை இனம் கண்டு ஓடுக்கவும் - அவர்களை  காணமலாக்கவும் - கொல்லவும்.., எப்போதும் துணை நின்ற சதிகாரன். இவன்
ஓரு இடத்தில் நடமாடினால், அஞ்சுமளவுக்கு பல்கலைக்கழக மாணவ  சமூகம் அஞ்சிய காலங்கள் உண்டு.
விஜிதரன் காணமல் போன பின்னனியில் இவனின் பங்கு உண்டு. விஜிதரன் போராட்டத்தை ஓடுக்க இரவு பகலாக, பல்கலைக்கழகத்தில் கண் விழித்து சதிகளில் ஈடுபட்டவன்.   
ஆரம்பகால் நிதர்சனம் பொறுப்பளாராக, புலிகளின் குரல் என்று.. புலிகளின் தமிழினவாத பொய்களையும், அவதூறுகளையும் எல்லாம் கூட்டியள்ளி தமிழ் மக்களின் சிந்தனையில் நஞ்சை விதைத்தன் மூலம், ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டத்தினை ஓடுக்கியவர்களின் முதன்மையானவன்..

Rayakaran Raya  : பிரபாகரன் மனைவி உள்ளடக்கிய மாணவர்களை கடத்திய சூத்திரதாரி.

Rayakaran Raya  : இவனால் பலியானவர்கள் குறித்து எதையும் முன்வைக்கிறது புலம்பெயர் நாட்டில் ஜனநாயகம் வேசம் போட்டவன்.   ஜனநாயகம் பேசியபடி வேட்டையாடும் உளவாளி
Siva Murugupillai : நூறு வீதம் உண்மையான கருத்து இன்னும் இருக்கின்றது
Nellai Varuni  :கணேஷ் ஐயரின் ஈழப்போராட்டத்தில் எனது பதிவு நூலை PDF வடிவில் பதிவிடுங்கள்.
Sivananthan Muthulingam  : காட்டிக் கொடுப்பு என்ற வார்த்தைக்கு உரிமையாளன் இவன்தான். நாசமாகப் போகட்டும்..
Sivakumar  : இங்கே சீமான் எனும் நரி பயல் எது ஏதோ கத்திக்கிட்டு தெரியுறனே இந்தமாதிரி விசயத்தை பேசாமல் நடிக்கிரனோ நாதரிப்பயல்..
Thambiah Pillai Sothilingam  : புலிகள் ரெலோ மீது தாக்குதல்கள் செய்தபோது திருநெல்வேலியில் தனக்கு பிடிக்காதவர்கள், ரெலோ ஆதரவாளர்கள் எல்லோரையும் புலிகளை கூட்டி வந்து நாச்சிமார் கோவிலடி புலிகளின் சித்திரவதை முகாமுக்கு எடுத்துச் சென்றவர்.
பலர் அங்கு சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.
திருநெல்வேலியில் மக்கள் மின்சாரம் இல்லாது வாழ்ந்த காலத்தில் தனது குடும்பத்துக்கு மட்டும் ஜெனரேற்றர்கள் மூலம் பாவித்து க் கொண்டிருக்கு
ஊரில் இருந்தவர்கள் இவர்கள் வீட்டிற்குள் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காலம்.
இவர் பல திருநெல்வேலி மக்கள் இன்றும் காழ்ப்புணர்வு டன் வாழ்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக