திமுக வேட்பாளர்கள் பட்டியல் ..173 தொகுதிகள்.. சற்று நேரத்தில் வெளியாகிறது .. .. கலைஞர் டிவி
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்யிடுகின்றனர். DMK candidate list will be out today 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக