சனி, 6 பிப்ரவரி, 2021

உலக தொலைக்காட்சிகளில் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்

 

பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தையும் பெரும் ஆதரவையும் பெற்று கொண்டு வருகிறது .இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை உலக அரங்கில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை .பல உதவிகள் மற்றும் பொருளாதார சலுகைகள் குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளது  . ஏற்கனவே பாஜகவின் இந்துத்வா கொள்கையால் உலக அரங்கில் இந்திய பெரிதும் தனிமைப்பட்டு உள்ளது . 

சர்வதேச  ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாதாரணமானது  அல்ல .    இதை எளிதில்  கடந்து போவது புத்திசாலித்தனம் அல்ல  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக