திங்கள், 4 ஜனவரி, 2021

முதல்முறை உடலுறவுக்கு பின் . அதிக நேரம் உடலுறவுக்குப்பின்

Image may contain: 1 person, eyeglasses, drink and indoor

லூலு தேவ ஜம்லா : · 1) முதல்முறை உடலுறவுக்கு பின்

 2) அதிக நேரம் உடலுறவுக்குப்பின் 

3) நிறைய மாசங்கள் abstinenceக்கு பின் உடலுறவு கொண்டால்

 4) vaginal dryness இருக்கும் போது முழுசா மூடேத்தி வெட் ஆக்காமலோ அல்லது lubricants use பண்ணாமலோ உடலுறவு கொண்டால் - எல்லாம் பெண்களுக்கு ஏற்படுற UTIக்கு (Urinary Tract Infection) honeymoon cystitis என்று பெயர். உறுப்புக்கள் சுத்தமா இல்லன்னா தான் இந்த Infection ஏற்படும்னு சொல்லுறது எல்லாம் வெறும் myth. முறையான சுத்தம் மேற்கொண்டாலும் UTI வர வாய்ப்பு உள்ளது. சாதாரணமாவே வஜைனாவில சில பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த சாதாரண பேக்டீரியாக்கள், ஆணுறுப்பில் ஒட்டியிருக்கும் பேக்டீரியாக்களோட சேர்ந்து சிறுநீர்குழாயில் சென்றடைவதாலும் இந்த UTI வரும். அதோட sexual intercourse அப்போ ஏற்படுற vaginal frictionலயும் இது வரும்.

யூரின் பாஸ் பண்ணுறப்ப பயங்கரமான எரிச்சல், சிலசமயம் காய்ச்சல் கூட வரும் இந்த honeymoon cystitisஆல. சாதாரண எரிச்சல் தான்னா Urinary Alkalinisers எடுத்துக்கிட்டு condom, lubes எல்லாம் use பண்ணி செக்ஸ் வச்சிக்கலாம். காய்ச்சல் வர்ற அளவுக்குன்னா அதுக்கு antibiotics எடுத்திட்டு கொஞ்ச நாள் abstinence modeக்கு போயிரணும். இல்லன்னா intercourse பண்ணாம outercourse மட்டும் வச்சிக்கணும்..
ஆங் இப்ப எதுக்கு இந்த பதிவா? நேத்து ஒரு சம்பவம் நடந்திச்சி ப்ரோவ்வ்வ்... அது ஒரு தரமான சம்பவமா இருந்திச்சி ப்ரோவ்வ்வ்... இன்னிக்கு காலையில இருந்து பயங்கரமான HC ப்ரோவ்வ்வ்... 🤐🤐🤐
அதோட, மேல முதல்ல சொன்ன லிஸ்ட்ல அஞ்சாவதா “extra lubes எதுவும் use பண்ணாம, நார்மல் வஜைனல் வெட்னெஸ்லயே, (அவ்ளோ மூட் இருந்தா, அல்லது chatலயே யாராச்சும் அவ்ளோ மூடு ஏத்தி விட்டிருந்தா அவ்ளோ வெட்டா தான் இருக்கும் ப்ரோவ்வ் 😌
ரெண்டு மணி நேரம் தொடர்ந்து வைப்றேட்டர் யூஸ் பண்ணா கூட ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் வரும்” அப்டீங்கிறதையும் சேர்த்துக்கலாம்னு கத்துக்கிட்டிருக்கேன்.
ஒரு வேளை இதப்பத்தி சரியா தெரியாத பெண்கள் யாராச்சும் இங்க இருந்தா இந்த personally verified info உதவட்டுமேன்னு தான் ஒக்காந்து எழுதிட்டேன்... நீங்க படத்துக்கு ஆர்ட்டின மட்டும் உட்டுட்டு போயி பார்த்துட்டு இருந்த சோலியவே பாருங்க ப்ரோவ்வ்வ் 😍😍😍 குத்து நைட்டு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக