ஞாயிறு, 17 ஜனவரி, 2021

500 பக்க அர்னாப் கோஸ்வாமி லீக்ஸ் ! புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த போது பாஜகவினர் ஆனந்த கூத்தாடினார்கள்

வாட்ஸ் பகிர்வு : புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த போது நாடே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் நரேந்திர மோடி உட்பட அனைத்து பா.ஜ.க சங்கிகளும் ஆனந்த கூத்தாடினார்கள். அதை எப்படி ஆளும் பா.ஜ.க வுக்கு ஆதரவு பிரச்சாரமாக பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டார்கள். அப்படி கொண்டாட்டம் போட்ட தேச பக்த பாஜக சங்கிகளில் அர்னாப் கோஸ்வாமி மட்டும் இப்போது ஆதாரபூர்வமாக அம்பலப்பட்டு நிற்கிறார்.                              40 ராணுவ வீரர்கள் இறந்த புல்வாமா தாக்குதல்:- பிப்ரவரி 14, 2019.. அதற்கு பதிலடி கொடுப்பதாக இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதல்:- பிப்ரவரி 26, 2019.. மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே 2019 ல் நடத்தப்பட்டு அதில் பாஜக வென்றது!!! 500 பக்கங்கள் கொண்ட அர்னாப் கோஸ்வாமியின் வாட்சப் உரையாடல்களில் முக்கியமா கவனிக்க வேண்டியது புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பது ராணுவ வீரர்கள் இறந்ததைப் பற்றி அவன் பேசியதுதான்!!! 

Image may contain: 1 person, text that says 'M அர்நாப்பின் வாட்ஸ்அப் அரட்டை2 முக்கிய விஷயங்களை நிரூபிக்கிறது. ) பால்கோட் தாக்குதல் மோடி பிம்பத்தை உயர்த்த நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சார திட்டம். 2) புல்வாமாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அரசாங்கம் முன்பே அறிந்திருந்தது. ஆனால் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் ஜெயிப்பதுதான் குறிக்கோள்.'(இந்த தாக்குதல் எனக்கான மிகப்பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது) என்கிறான்.. அதைத் தொடர்ந்து பால்கோட் மீதான தாக்குதல் நடப்பதற்க்கு முன்பாகவே இவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதைவைத்து பாஜகவிற்கு ஆதரவாக தனது சேனலில் பிரச்சாரம் செய்யவும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளான்..     

             

 அதன் பலனாக அதன்பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவும் வென்றது!!! மேலும் அனைத்து ராணுவ ரகசியங்களையும் முன்கூட்டியே இவன் வாட்சப் உரையாடலில் பேசியிருக்கிறான்.. அனைத்தையும் அவனது ஊடக வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான்.. இதற்க்கு முழு உடந்தையாக மத்திய பாசிச பயங்கரவாத பாஜக மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்!!! 

அன்றைக்கு நாற்பது ராணுவ வீரர்கள் இறந்தபோது சங்கிக் கம்முணாட்டிகள் தேசபக்திங்குற பெயரில் என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், ஒவ்வொரு முறையும் இங்கு எதவாது அரங்கேறினால், உடனே சங்கி கம்முணாட்டிகள் அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் என இழுப்பதும், பாரத் மாதாகி ஜே என்ற கோஷத்தோடு தேசபக்தி பாடமெடுப்பதும் வழக்கம்!!! ஆனால் இன்றோ வடக்கிலிருந்து தெற்குவரை அத்தனை சங்கிக் கம்முணாட்டிகளும் என்னடா இது நம்ம தூக்கிவைத்து கொண்டாடிய அர்னாப் கோஸ்வாமியே இப்படி சிக்கிக்கிட்டானே எப்படி முட்டுக் கொடுப்பதுன்னு பரிதவிக்கிறார்கள்!!! 

மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்க்காக இந்துத்துவ பாசிச பயங்கரவாத கும்பலே திட்டமிட்டு தாக்குதலை அரங்கேற்றி ராணுவ வீரர்களை பலிகொடுத்து, ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தேசபக்தி என்கிற பெயரில் ஏமாற்றி ஆட்சியையும் மீண்டும் பிடித்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.. ஆனால் ஆட்சி அதிகார வெறிக்காக இந்நாட்டை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் மனிதகுல விரோதிகளான பாசிச பயங்கரவாத மிருகங்களுக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவுகரம் நீட்டும் சங்கி தே.பக்தர்களும், திடீர் தேசபக்த ஓணாய்களும்,, அன்றைக்கு புல்வாமா தாக்குதலின் போது சில நியாயமான சந்தேகங்களை கேள்வி எழுப்பியவர்களையெல்லாம் தேசவிரோதிகளென்று பட்டம் சுமத்தியதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானும் போகச் சொன்னார்கள்!!! 

சிவசேனாவை சீண்டி வழிக்கு கொண்டுவர அமித்ஷா செய்த அரசியல் திருவிளையாடல் இன்று பல்லிளித்து நிற்கிறது. அர்னாப் கோஸ்வாமி, கங்கணா ரனாவத் போன்ற அரைவேக்காட்டு பிரபலங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதெல்லாம் அற்பத்தனமான கத்துகுட்டி ராஜதந்திரம். அதிகாரமும் சாதகமான சூழலும் உள்ளவரை இந்த ஆட்டம் செல்லுபடியாகும். ஆனால் எதிர்பாராமல் சறுக்கும்போது அடி பலமாகவே இருக்கும். பொதுவாக அதிகார பேரங்களை அர்னாப் போன்ற உளறுவாயர்களை வைத்து நடத்தும் அளவிற்கு அரைவேக்காட்டு பீஸை பெரிய ராஜதந்திரி என நம்பி உருட்டிக் கொண்டிருக்கும் சங்கிகளின் அறிவு வளர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. 

சிவசேனா அமித்ஷாவை துல்லியமாக குறி வைக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அடுத்த ஆயுதம் லோயா தொடர்பாக இருக்க கூடும். இது அவர்களின் நேரம்..! அர்னாப்பின் பிம்பத்தோடு சேர்ந்து அமித்ஷாவின் பிம்பத்தையும் நொறுக்க அவர்கள் தருணம் பார்த்து காத்திருந்திருக்கிறார்கள். அரசியல் சதுரங்கத்தில் அபாரமான நகர்வு இது..! மொத்தத்தில் சிவசேனா எழுதிய சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்.. 40 ராணுவ வீரர்கள் இறந்த புல்வாமா தாக்குதல்:- பிப்ரவரி 14, 2019..

அதற்கு பதிலடி கொடுப்பதாக இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதல்:- பிப்ரவரி 26, 2019..
மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே 2019 ல் நடத்தப்பட்டு அதில் பாஜக வென்றது!!!
500 பக்கங்கள் கொண்ட அர்னாப் கோஸ்வாமியின் வாட்சப் உரையாடல்களில் முக்கியமா கவனிக்க வேண்டியது புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பது ராணுவ வீரர்கள் இறந்ததைப் பற்றி அவன் பேசியதுதான்!!!
(இந்த தாக்குதல் எனக்கான மிகப்பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது) என்கிறான்..
அதைத் தொடர்ந்து பால்கோட் மீதான தாக்குதல் நடப்பதற்க்கு முன்பாகவே இவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதைவைத்து பாஜகவிற்கு ஆதரவாக தனது சேனலில் பிரச்சாரம் செய்யவும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளான்..
அதன் பலனாக அதன்பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவும் வென்றது!!!
மேலும் அனைத்து ராணுவ ரகசியங்களையும் முன்கூட்டியே இவன் வாட்சப் உரையாடலில் பேசியிருக்கிறான்.. அனைத்தையும் அவனது ஊடக வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான்..
இதற்க்கு முழு உடந்தையாக மத்திய பாசிச பயங்கரவாத பாஜக மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்!!!
அன்றைக்கு நாற்பது ராணுவ வீரர்கள் இறந்தபோது சங்கிக் கம்முணாட்டிகள் தேசபக்திங்குற பெயரில் என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், ஒவ்வொரு முறையும் இங்கு எதவாது அரங்கேறினால், உடனே சங்கி கம்முணாட்டிகள் அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் என இழுப்பதும், பாரத் மாதாகி ஜே என்ற கோஷத்தோடு தேசபக்தி பாடமெடுப்பதும் வழக்கம்!!!
ஆனால் இன்றோ வடக்கிலிருந்து தெற்குவரை அத்தனை சங்கிக் கம்முணாட்டிகளும் என்னடா இது நம்ம தூக்கிவைத்து கொண்டாடிய அர்னாப் கோஸ்வாமியே இப்படி சிக்கிக்கிட்டானே எப்படி முட்டுக் கொடுப்பதுன்னு பரிதவிக்கிறார்கள்!!!
மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்க்காக இந்துத்துவ பாசிச பயங்கரவாத கும்பலே திட்டமிட்டு தாக்குதலை அரங்கேற்றி ராணுவ வீரர்களை பலிகொடுத்து, ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தேசபக்தி என்கிற பெயரில் ஏமாற்றி ஆட்சியையும் மீண்டும் பிடித்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது..
ஆனால் ஆட்சி அதிகார வெறிக்காக இந்நாட்டை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் மனிதகுல விரோதிகளான பாசிச பயங்கரவாத மிருகங்களுக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவுகரம் நீட்டும் சங்கி தே.பக்தர்களும், திடீர் தேசபக்த ஓணாய்களும்,,
அன்றைக்கு புல்வாமா தாக்குதலின் போது சில நியாயமான சந்தேகங்களை கேள்வி எழுப்பியவர்களையெல்லாம் தேசவிரோதிகளென்று பட்டம் சுமத்தியதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானும் போகச் சொன்னார்கள்!!!
சிவசேனாவை சீண்டி வழிக்கு கொண்டுவர அமித்ஷா செய்த அரசியல் திருவிளையாடல் இன்று பல்லிளித்து நிற்கிறது.
அர்னாப் கோஸ்வாமி,
கங்கணா ரனாவத் போன்ற அரைவேக்காட்டு பிரபலங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதெல்லாம் அற்பத்தனமான கத்துகுட்டி ராஜதந்திரம்.
அதிகாரமும் சாதகமான சூழலும் உள்ளவரை இந்த ஆட்டம் செல்லுபடியாகும்.
ஆனால் எதிர்பாராமல் சறுக்கும்போது அடி பலமாகவே இருக்கும்.
பொதுவாக அதிகார பேரங்களை அர்னாப் போன்ற உளறுவாயர்களை வைத்து நடத்தும் அளவிற்கு அரைவேக்காட்டு பீஸை பெரிய ராஜதந்திரி என நம்பி உருட்டிக் கொண்டிருக்கும் சங்கிகளின் அறிவு வளர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.
சிவசேனா அமித்ஷாவை துல்லியமாக குறி வைக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
அடுத்த ஆயுதம் லோயா தொடர்பாக இருக்க கூடும். இது அவர்களின் நேரம்..!
அர்னாப்பின் பிம்பத்தோடு சேர்ந்து அமித்ஷாவின் பிம்பத்தையும் நொறுக்க அவர்கள் தருணம் பார்த்து
காத்திருந்திருக்கிறார்கள்.
அரசியல் சதுரங்கத்தில் அபாரமான நகர்வு இது..!
மொத்தத்தில் சிவசேனா எழுதிய சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக