பிஹாரிலிருந்து பிழைக்க வந்த எச். ராஜா, 2019 தேர்தல் முடவு வந்தவுடன், இன்னும் 6 மாதத்தில் ஊட்டி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வரும் என்றா(ன்)ர்!
இரண்டு வருடங்கள் கடந்து விட்டது!
ஒரு சுயநல கூட்டம், ஜனவரி 2, 2021ல் ஆ.ராசா திகார் சிறையில் இருப்பார் என்றது!
ஜனவரி 2021 முடிய போகிறது!
உச்ச நீதிமன்றம், செல்வி ஜெயலலிதாவை No 1 குற்றவாளி என்று அறிவித்த பிறகும், அந்த தலைவியை வைத்து வாக்கு பிச்சை கேட்கும் அடிமைகள் கூட்டம்...
திமுக ஊழல் கட்சி என்றும், ஆ.ராசா கூடிய விரைவில் சிறை செல்வார் என்றும் உளறிக்கொண்டே இருக்கிறதுகள்!
முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா அவர்கள் விவாதிப்போம் வாருங்கள் என்ற பொழுதும், அவர் வரவில்லை!
திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் Open Challenge விட்ட பிறகும் முதலமைச்சர் வரவில்லை!
ஆனால் பல அடிமைகள் ஆங்காங்கே வீதியில் நின்று கத்துவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளதுகள்!
இது உங்கள் நேரம்,
பேசுங்கள் ராசா!
சூப்பர் ஐயா
பதிலளிநீக்கு