M. K. Stalin : ·
சேலம் எட்டுவழிச் வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை! பா.ஜ.க. அரசு நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது! இதுவே உயர்நீதிமன்றத் தீர்ப்பு ரத்தாகக் காரணமாகிவிட்டது! பா.ஜ.க., அ.தி.மு.க., அரசுகளுக்கு மக்கள் மன்றம் பாடம் புகட்டும்!
எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக