புதன், 30 டிசம்பர், 2020

இந்திய சினிமாத்துறைக்குள் உடுருவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்

Thamizh Ezhil : அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகள் மிகத் திட்டமிட்ட முறையில், எவ்வித சந்தேகமும் வராத விதமாக இந்திய சினிமாத் துறைக்குள் ஊடுருவலை மேற்கொண்டுள்ளன. ஜமாதி இஸ்லாமி இந்தியாவின் முதல் பயங்கரவாத இயக்கம் இது 

இஸ்லாத்திற்கும் குரானும் ஹதீஸும் போதாது என்ற நிலையை பின் வந்த முல்லாகள் உணர்ந்தார்கள் அதன் காரணமாக நுழைக்கப்பட்டது இஜ்திஹாத் -இஜ்திஹாதின் உருவாக்க படவில்லை என்றால் இன்றைய நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.

அதன் நிழலே இப்படிப்பட்ட திரைப்படங்கள் இப்படிப்பட்ட முல்லாக்களின் மாய வலைகளை அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிவது காலத்தின் கட்டாயம் வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக