புதன், 2 டிசம்பர், 2020

நாலு பஸ்சை உடைக்கிறது குடிசையை கொளுத்துறது ஆணவ கொலை செய்றது...

.
அக்னி சட்டிகளின் அராஜகத்துக்கு வெச்சி வெளுக்காம விட்டதே தவறு.. ஊடகங்களின் கவனம் மூலமாய் சொல்ல வேண்டிய செய்தியை எதிர்ப்பை பதிவு செய்வது வரை ஓகே. மேலை நாடுகளில் வெகுசன மக்களை பாதிக்காத வகையில் தான் ஏராளமான போராட்டங்களை பார்த்திருக்கிறேன். சாலையின் ஓரங்களில் பதாகைகளை ஏந்தி அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியை எதிர்ப்பை பதிவு செய்வார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு பள்ளி அல்லது கல்லூரி வளாகங்களில் அல்லது அரங்குகளில் வைத்து ஊடக விவாதங்களோ பேச்சுவார்த்தைகளோ நடக்கும். முடிவில் ஒரு தீர்வுக்கு வரும். அங்குள்ள தலைவர்கள் மக்களின் நியாயமான குரலுக்கு அமைதி வழி போராட்டங்களுக்கு செவி சாய்ப்பார்கள். ஆனால் இங்கே செவுட்டு மந்தைகள் தான் தலைமைகளில் இருக்கின்றன. அந்த வகையில் சாலை மறியல் ரயில் மறியல் உள்ளிட்ட சில போராட்ட வடிவங்களை ஏற்காமல் வேறு வழியில்லை.. வெள்ளைக்கார நாடுகளை போல போராட்ட வடிவங்கள் இன்னும் மேம்படணும். சக மனிதர்கள் இன்னலுக்கு உள்ளாக கூடாது
அப்படி சாலை மறியலோ ரயில் மறியலோ செய்வாதாக இருந்தால் கூட அவசர ஊர்திகள் எத்தனையோ உயிர் போராட்டங்களோடு சாலைகளில் நிற்கும் போது அதற்கு வழி விட்டாகணும். கட்சி தலைமைகள் தறுதலைகளாய் இருப்பதால் இது போன்ற விசயங்களை செய்யாது. எவன் வன்முறை செய்தாலும் சாலைகளில் எவன் உயிருக்கு போராடி உயிர் போனாலும் இந்த தண்டங்களுக்கு கவலை கிடையாது.
Image may contain: 1 person

ரயிலை கல்லால் எறிவது ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் அராஜகம் பண்ணுவதை எல்லாம் தைலாபுரத்து தறுதலைகள் தான் சரி செய்திருக்க வேண்டும். போராட்டங்களை வடிவமைக்கும் போது இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்றால் நீ ரெண்டு பேரும் டாக்டருக்கு படிச்சி மயிறு புடுங்கவா..
ஆம்புலன்சில் எத்தனை அப்பாவிகள் இன்று சிரமப் பட்டிருப்பார்கள். ரயிலில் கல்லெறிந்த வன்னிய மடப்பயலுகளால் யாருக்காவது காயம் அல்லது உயிர் ஆபத்து வந்தால் யார் பொறுப்பு. இப்படிப் பட்ட காட்டுமிராண்டி ரவுடி பயலுகளை வெச்சிகிட்டு என்ன அரசியலை புடுங்கி தண்ணி குடிப்பானுங்க இந்த தைலாபுரத்து மாங்கா மடையர்கள்.
கல்லறிஞ்சவனை எல்லாம் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ள வெச்சி அவனுங்க வாழ்க்கையை சோலி முடிச்சி விட்டிருக்கணும். அதை இந்த காவல்துறை செய்யாது. இத்தனைக்கும் காவல்துறையின் கண் முன்னாடி நடக்கும் வன்முறை தான்..இந் போலீஸ் இங்க சட்டப்படி நடவடிக்கை எடுக்காது.
ஆனால் எங்கயாவது சாத்தான் குளத்தில் அப்பாவி தகப்பன் மகனை ஆசன வாயில் லத்தியை விட்டு கொன்று வீர சூர புடுங்கிகள் போல பிலிம் காட்டும். உன் தைரியம் எங்க இருக்கணும். உன் கையில் இருக்கும் லத்தி எங்க சுழலணுமோ அங்க தான் சுழலணும். இன்றைக்கு மாங்கா பாய்சின் அட்டூழியத்துக்கு சட்ட ஒழுங்கின் கீழ் இவற்றை எல்லாம் செஞ்சி குண்டாஸ்ல போட்டு இருந்தா பாராட்டலாம்.
இந்த அக்னி சட்டி மாங்கா மடையனுங்களின் செயல்களை பார்த்த போது நல்ல சரியான ஓட்டுனரா இருந்திருந்தா வந்த வேகத்துக்கு ரயிலை விட்டு ஒரு பத்து பதினைஞ்சி பேரையாவது கொன்று இருக்கணும். அப்பாவி டிரைவரா இருந்திருப்பார் போல. அராஜகங்களுக்கு இது தான் பதில்.
அப்படி எவனாவது பத்து ரவுடிப்பய அரைவேக்காட்டு தண்டங்கள் சாதிவெறி முண்டங்கள் பத்து செத்து போய் இருந்தா ராமதாசும் அவன் மகன் தண்டக் கருமாந்திரம் அன்புமணியும் இதை இன்னும் பெரிய அரசியலாக்கி குளிர் காய்ந்து இருப்பார்கள். எவனாவது சாகணும் எவளாவது தாலி அறுக்கணும் இவனுங்க சொகுசா பதவி பணம்னு தின்னு கொழுக்கணும்..
இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்களை செய்யும் கட்சி தலைமைகளை தூக்கி உள்ள வெச்சி பொருளாதார சதங்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்தே வாங்கணும். இவர்களின் அராஜகங்களால் ஆம்புலன்சில் போன உயிர்களுக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கணும். படிச்சவன் அரசியலுக்கு வரணும்னா இவன் ரெண்டு பேரும் டாக்டர் தானே. என்னத்த புடுங்கி கிழிக்கிறானுங்க. ரவுடிப்பயலுக கஞ்சா குடுக்கிகள் செய்யும் அரசியலுக்கும் டாக்டர் ரெண்டு பேரு பண்ற அரசியலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா..
இன்னும் சொல்லப் போனால் சாதிவெறியை ஏத்தி விட்டு குடிசைகளை கொளுத்திவிட்டு ஆணவ கொலைகளை செஞ்சி இன்னும் கேவலமான தரங்கெட்ட அரசியலை தான் செய்கிறார்கள் அப்பனும் மவனும்.
நாலு பஸ்சை உடைக்கிறது குடிசையை கொளுத்துறது ஆணவ கொலை செய்றது தான் வீரம்னு எவனோ இந்த அக்னி சட்டிகளின் மர மண்டைகளில் ஏத்தி விட்டு இருக்கானுங்க. மொதல்ல மண்டைக்குள்ள நல்லா பினாயில் போட்டு மூளைகளை கழுவ சொல்லணும்.
வெச்சி சாத்து சாத்துன்னு சாத்தி விட்டா சரியா வரும்..
பதிவு -சகோ. வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக