திங்கள், 7 டிசம்பர், 2020

பார்த்தசாரதி என்கின்ற கமல் ஹசன் ஒரு ஆர் எஸ் எஸ் ஏடீம்! ஒரு சங்கியின் டைரி குறிப்பு!

kamal hassan : அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து சாங்கி பி டீம் என்கிறவர்களின்
நோக்கமா ஊழலை போற்றுவது.     வாழ்நாள் முழுக்க தமிழகத்தை சுரண்டி

தின்பவர்கள் ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை . திகாரையும் பரப்பன அக்கிரஹாரத்தையும் நிரப்பியவர்கள் அல்லவா?               தன்வாழ்க்கையையே தன்செய்தியாக வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம் ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ 1 ஊழல் புத்திரர்களுக்கு
உறைக்கும்படி சொல்கிறேன் 

Sathiyam satheesh :  பரப்பன அக்கிரஹாரத்தை நிரப்பியவர்கள் தண்டனை பெற்ற குற்றவாளிகள்
திகாரில் இருந்தவர்கள் விசாரணை கைதிகள்!

 Devi Somasundaram : · 6 வயசுல இருந்தே ஏ டீம் தானாம்...முற்போக்கு பேசும் பா@# பான நம்பாதன்னு அந்த கிழம் ஏன் சொன்னுச்சுன்னு புரிதா ...

. Nabisa Shahul : நெறய இருக்கும் போல இதாரு..... 

 Devi Somasundaram : ஆழ்வார் பேட்டை பார்த்த சாரதி தான்..... கமலஹாசனலாம் மன்னிக்கவே கூடாது க்கா.. . உள்ள நூல் மறைச்சுகிட்டு இந்தாளு திடல் பக்கம் வந்துருக்க்கார் ..பேச தில் இருந்தா அப்பல இருந்தே நான் பாப்பான் தான்னு பேச வேண்டியது தான ...ஏன் இந்த ரெட்டை வேஷம்..பொறம்போக்கு.....

 Nabisa Shahul : கலைஞர் இல்லை மன்னிச்சி ஏத்துக்கிறதுக்கு. இப்ப ஸ்டாலின். சிம்மசொப்பனமா தான் இருப்பாரு..... 

Kansulmaharaj Ibrahim : அப்ப ஆரம்பத்தில் இருந்தே சங்கிதானா ..?..

. Devi Somasundaram : எஸ் ..அப்டி தான் அவரே சொல்றார்... 

Dev JB : இதுக்குத்தான் நம்ம வக்கீல் வேணும்னு சொல்றது. எப்படி கரெக்ட்டா பாயிண்ட் பேசறாங்க.. 

 

 Devi Somasundaram : பாம்பின் கால் பாம்பறியும்ல ..அந்தாளு பஞ்சத்துக்கு சஙகி .... 

Nagoor Syed Shahul Hameed : ஆறு வயசுல இருந்தே ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரு #A Team தான்..!/// 

பாலகணேசன் அருணாசலம் :; கமலை RSS நம்பாது....அப்புறம்... 

Devi Somasundaram : அவர்கள் நம்பினா என்ன நம்பாட்டி என்ன ...கமல் நம்பிக்கைக்கு உரியவரா.... 

 பாலகணேசன் அருணாசலம் : கமல் வலதுசாரி வேசம் போடுகிறார்....RSS முகாம் அவரை நம்பாத வரை அவர் மதில் மேல் இருப்பதாகவே அர்த்தமாகும் கட்சி ஆரம்பித்த நேரத்தில் காங்கிரசுக்கு நூல்விட்டுக் கொண்டிருந்தார்.... இப்போது RSS க்கு நூல் விடுகிறார்... இவர் சுய சிந்தனையாளர்... இவர் RSS க்கு நம்பிக்கையான ஆள் கிடையாது ஒரு சினிமாவை எடுக்கக்கூட அவரிடம் காசு கிடையாது கட்சி நடத்த எங்கேயாவது வழிதேடத்தான் செய்வார் அது இப்போதைக்கு பாஜக பக்கம் காசு இருப்பதால் மற்றும் அவர்கள் செலவு செய்வதை கண்காணிக்க முடியாது என்பதால் பாஜக வை நாடுகிறார்...

ரஜினி மாதிரி அவர் இழுத்த இழுப்புக்கு வரும் மக்கட்டை கிடையாது தவிர, மற்ற மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் JDU பாஜக வுக்கு தன்னுடைய வாக்கு வங்கியை பாஜக வுக்கு தாரைவார்த்து உதவியதுபோல் இவர் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கியும் இல்லை.... முன்பு ஒரு முறை ஸ்டாலினிடம் இதைப்பற்றி நிருபர் கேட்டதற்கு நான் அரசியல் பேசுகிறேன் என்று கமலை அவர் அரசியல்வாதியாக மதிக்கவில்லை என்றார் அதே நிலையில் நாமும் கமலை வைப்போம்...... 

 Devi Somasundaram : இவ்வளவுலாம் நம்பாதீங்க ..நீஙகளே சொல்றிங்க ,அவர் கிட்ட காசு இல்லன்னு ...அப்றம் ஏது கட்சி நடத்த காசு ...யார் தருவது ? ..ஏன் தராங்க்.? ..அவர் எந்த கட்சிக்கும் துண்டுலாம் போடல ...அவருக்கு தரப்பட்ட அஸைன்மெண்ட்ட பேசறார் ... முடிந்த வரை திமுக ஓட்டுகளை பிரிக்க எத்தனை பேரை வேணா களத்தில் இறக்கும் பி ஜே பி ...அதில் இவரும் ஒருவர்.... 

 பாலகணேசன் அருணாசலம் : நீங்க சொல்வது 100 சதவிகிதம் உண்மையே. ஆனால் இவர் இப்படியும் அப்படியும் பேசுவார்.... 

Senthil Rks: Kamal waste piece .. nothing much to discuss .. 

Steefan Jhon : நான் அவனை ஆரம்பத்தில் இருந்தே காவிதாசன்னு சொல்லிட்டு இருக்கேன் கவுதமி அங்க போய் சேர்ந்தது இவன் பொன்னரை இரண்டு முறை சந்திதது எல்லாம்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக