செவ்வாய், 8 டிசம்பர், 2020

அம்பானி 20 டிவி சேனல்களுக்கு சொந்தக்காரர்

Jose Kissinger- முகேஷ் அம்பானி 20 டிவி சேனல்களுக்கு சொந்தக்காரர்.அவற்றில் முக்கியமானவை. 1.News 18,
2.CNBC Awaaz,
3.CNN-News 18,
4.Colors,
5.Enadu
6.CNBC TV18.
- எல்லா Zee News channelகளும் பிஜேபி எம்பி சுபாஷ் சந்ராவுக்கு சொந்தம்..
இது தவிற WION என்ற International English News சேனலும் இவருடையது..
- பாஜகவின் ராஜ்ய சபா உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகரை உரிமையாளராகக் கொண்டது ரிபப்ளிக் டீவி (Repulic TV )
- India TVயின் உரிமையாளர் ரஜத் ஷர்மா. இவர் ABVP என்ற RSS அமைப்பின் தலைவர்...
- News24 என்ற சேனலின் உரிமையாளர் அனுராதா பிரசாத். இவர் தற்போதய மத்திய சட்ட அமைச்சர ரவிசங்கர் பிரசாத்தின் தங்கை..
- Sudarshan News சேனல் ABVPயின் பொருப்பாளரான சுரேஷ் சவன்கீ என்பவருக்கு சொந்தம்
- India News & New News -X சேனல்கள் ஜெசிகா லால் என்ற பெண்ணை சுட்டுக் கொன்ற மனு சர்மாவின் தம்பி கார்த்திக் சர்மாவுக்கு சொந்தம்....
- Business Line பத்திரிகை செய்தியின்படி NDTV யின் 52%பங்குகளை முகேஷ் அம்பானி வாங்கிவிட்டார்..
இப்போது சொல்லுங்கள்,  ஜனநாயகத்தின் நான்காவது தூண் உண்மையில் எது என்று..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக