வியாழன், 19 நவம்பர், 2020

கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய்.. எனிமா குழாய்

வெங்கடேஷ் றுமுகம் : ஆரோக்யம் "உங்களுக்குத் தெரியுமா" பெண்கள் மாதம் ஒருமுறை சுயமாக அவர்கள் கர்ப்பப்பை சுத்தம் செய்ய வெறும் ₹300க்கு கிடைக்கும் உபகரணம். கிட்டத்தட்ட ஒருவர் (மட்டும்) ஓராண்டு பயன்படுத்தும் உபகரணம். பெண்கள் மாதாமாதம் தங்கள் மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் முடிந்த மறுநாள் கர்ப்பப்பையை அவர்களே சுயமாக நீரால் கழுவும் முறை. மாதாமாதம் இதைச் செய்வதால் கர்ப்பப்பை சுத்தமாகிறது. 

பீரியட் கால வயிற்றுவலி வராது, வெள்ளைப்படுதல் போன்றவை அறவே ஒழியும் இரத்தப்போக்கு அதிகரிக்காது.. கர்ப்பப்பை கட்டிகள் வராது பீரியட் பிரச்சனைகள் வரவே வராது. இதை எந்த டாக்டரும் பரிந்துரைப்பதே இல்லை! நம் இயற்கை மருத்துவத்தில் இவ்வழி முறை தற்போது அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மதுரையில் காந்தி மியூசியத்தில் இது விற்பனைக்கு உள்ளது.

சில மருந்துகடைகளிலும் உண்டு! இந்த விழிப்புணர்வு வராமல் தடுக்க நாப்கின் வணிகத்தின் கார்ப்பரேட் கைகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறுகின்றனர்.
படம்1 : எனிமா குவளை.
படம் 2 : எனிமா குழாய் & கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய்.
படம் 3 &4 : கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய் முனையில் & பக்கவாட்டில் உள்ள துளைகள்.
படம் 5 : கர்ப்பப்பை சுத்தம் செய்யும் குழாய்.
எனிமா கொடுக்கும் டியூபின் முனையில் உள்ள குழாயை எடுத்துவிட்டு கர்ப்பப்பை குழாயை மாற்றி, உபயோகிப்பவர் தலைக்கு மேல் குவளையை நீர் நிரப்பி மாட்டி விட்டு பயன்படுத்தவும். இந்த சாதனத்தை வாங்கும் போதே உள்ளே விளக்கப்படம் உள்ளது அதை பார்த்து உபயோகிக்கவும்.
மதுரையில் கிடைக்குமிடம் : காந்தி மியூசியம். இந்த சாதனத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் தொடர்பு எண்ணை இன்று மதியத்திற்குள் தருகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக