திங்கள், 23 நவம்பர், 2020

அசாருதீன் ஒவைசி! பாஜகவின் பணத்துக்கு விலை போன பச்சை சங்கி

அசாருதீன் ஓவைசி சந்தேகமே இல்லாமல் ஒரு ஆர் எஸ் எஸ் சங்கிதான் .  பணத்துக்கு விலை போன பச்சை சங்கி .  இவர் இஸ்லாமிய உரிமை காவலன் என்ற வேஷத்தில் கோடிகளை சுருட்டும் கொள்ளைக்காரன்தான்.. எப்படி உத்தர பிரதேசத்திலும் பிகாரில் பாஜகவுக்கு பேருதவி புரிந்தாரோ அதே பாணியில் இதர மாநிலங்களிலும் தனது மாமா வேலையை மும்மரமாக பார்த்து கொண்டுவருகிறார்.

இப்போது மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் பாஜக இவரை களம் இறக்க முடிவு செய்துள்ளது . ஆமாம் பாஜகதான் முடிவு செய்துள்ளது.    பாஜகவின் கோலாகலசீனிவாசன்   ராவ்  தனது சொந்த காணொளி நிகழ்ச்சியில் எவ்வளவு மும்மரமாக முக்கி முக்கி ஒவைசிக்கு பெரிய பில்டப் கொடுக்கிறார் பாருங்கள் .     பாஜகவின் பணத்துக்கு விலை போன அசாருதீன் ஒவைசி என்ற பச்சை சங்கி .. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக