சனி, 28 நவம்பர், 2020

அந்த வெள்ளை கொடியேந்திய நாட்களில் நடந்தவை .. சமூக வலை லீக்ஸ்

Sugan Paris : · மே- 15 இல் மகிந்த ஜோர்தானிலிருந்து அவசரமாகத் திரும்பிவந்தபோது, ஓமஸ்த மாத்ரு பூமிய . பின் மூன்று நாட்கள் கால இடைவெளி. ....    

· மாவீரம் எல்லா இயக்கங்களிலிருந்தும் போராடவேண்டும் எனப்போன அடிமட்டப் போராளிகளுக்குப் பொருந்தும் பிரபாகரனுக்குப் பொருந்தாது. தன்புகழைக் காப்பாற்ற தான் சார்ந்தவர்களையும் அனைவரையும் பலிகொடுக்கத் தயங்காத போர் மனநோயாளி அவன். A Killer-Psychopath(கொலைமனநோயாளி). "போராளி 'எனும் மகத்தான சொல்லிற்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாத முழுமூட அறிவிலி..

 
பிரபாகரன் சரணடைந்தபின் அவசரமாக ஜோர்தானில் இருந்து திரும்பிவந்து நிலத்தில் மண்டியிட்டு வணங்கும் மகிந்த.
ஒருநாளிற்கும் மேலதிகமாக வைத்திருந்து பின் தொலைதூரத்தில் ஓரிடத்தில் சுட்டுமுடித்து எரித்துவிட ஆயத்தமான நேரத்தில் அருகில் இருந்த ஒரு ராணுவவீரன் இவனை எங்காவது கொண்டுபோய் தப்பவைத்தோ ஒரு சர்வதேசத்திடம் ஒப்படைத்தோ மேலும் சிக்கலாக்கியோ சொதப்பியோவிடுவார்கள் என தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொன்றபின்னர் பிரபாகரன் வாழ்வு முடிவிற்கு வந்தது. உயிரோடு இராணுவச் சிறையிலிருந்தபோது அழைத்துக் காண்பிக்கப்பட்டவர்களில் தமிழ்த்தரப்பில் ஒருவர் இன்னும் இருக்கிறார்.
போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதெல்லாம் ஒரு போர்த்தந்திரம்.
சரணடைந்ததே உண்மை.

Nithiyananthan Niroukshan : 100%..

 Dhillu Durai : அய்யா சுகன் ! அந்த ஆசாமி பெயர் ?....

 புலியூர் முருகேசன் : எவ்வளவு வன்மம்...  

 Sugan Paris : அறிய விரும்பாத உண்மை எப்போதும் கசப்பாகத்தானிருக்கும் ..... 

 புலியூர் முருகேசன் : அக்கொடும் நிகழ்வு குறித்த சொல்லாடலே வன்மம். உண்மை எமக்கும் தெரியும்.... 

Buby Ravi : உண்மை தெரிந்தால் பிறகு ஏன் சார் அவரது சுவரில் ஆணி அடிக்கிறீங்க?.. 

புலியூர் முருகேசன் : ஆணி புடுங்க உங்களை யாரும் கூப்பிடலை அய்யா!.... 

 Premraj Thangavel : நீங்கள் விரும்பிய ஆணி புடுங்கலாம் நீங்கள் புடுங்க லாம் நீங்கள் புடுங்குவது எல்லாமேதேவையில்லாத அணிகள் தான்.....

 புலியூர் முருகேசன் : தோழர் சுகன் ஒரு பெரிய ஆணி புடுங்கும் கும்பலையே வைத்திருப்பார் போல! (அய்யா முதல்ல பேரை ஒழுங்கா எழுதிப் பழகுங்க. ஆணிய அப்புறம் புடுங்கலாம்).... 

F.christoper Sounder Rajan : சாட்சியான நபர் உயிருடன் உள்ளார் எனில் அவருக்கு ஒரு பெயர் உண்டு தானே...... அதை ஏன் வெளிப்படையாக சொல்லாமல் தவிர்க்கிறீர்கள். உங்களுக்கு ஒரு விடயம் ஐயமின்றி தெரிந்திருக்கும் நிலையில் அதை அப்படியே சொல்ல தவிர்ப்பதின் பின் உள்ள அரசியல் என்ன........ ஏன் மக்களுக்கு உண்மையை சொல்லவதில் எல்லோரும் இவ்வளவு நேர்மையாளர்களாக? இருக்கிறார்கள்.....

 Muththu Sivagurunathan : Sorry to write in English. To many people in Tamil Nadu, ... 

 Thambia Subramaniam முற்ரிலும் உண்மை ..... 

 Nimaladas Selvam : உண்மை எப்போதும் கசப்பானது. பலர் அதை அறிய விரும்பவில்லை. மற்றவர்களும் அப்படியே அறியமுயற்சிக்காமல், அல்லது ஏதாவது வகையில் அறிந்தாலும் தமிழ்த் தேசியத்திற்காக அதை வெளியில் சொல்லாமல் உங்கள் வாழ்க்கையின் இறுதிக்காலத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றே விரும்புகிறார்கள்..... 

Veeranmani Balamurugan : கசப்பான உண்மைகளுக்கு அருகில் கசப்பான பொய்களும் வாழும். வரலாறோ எல்லாவற்றையும் மவுனமாக அவதானிக்கும். ... 

Shanmugam Kalimuthu : நல்ல முடிவு..... I

lankainet Ilankai : சத்தியமா சொல்லுங்கள், ஒருவர்தானா இருக்கிறார்?... 

Kumaresan Mogan : எவர் ஒருவர் அதிகளவு பிரபாகரனால் குறி வைக்கப்பட்டாரோ.... அவராய் இருக்கும்.....

 Jagapriyan Somasundaram : இந்த படம் அவரின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதன் பின்னணி பற்றிய சந்தேகங்கள் எழாமலில்லை. யுத்தம் சம்பந்தமான வேறு பல மர்ம நிகழ்வுகளின் காணொளி /புகைப்படங்கள் வெளியானதுபோல இதுபற்றியவிபரங்களும் வெளியாகுமா? ....

 Jaiganesh Vazhkudai : அப்டியே பாலசந்திரன் நெஞ்சில் பாய்ந்த குண்டுக்கும் ஒரு நியாயப்படுத்தல் தெரிவிச்சுடுங்க சமூகநீதி தோழர்.... 

Vijaya Baskaran : கொல்ல ஆலோசனை வழங்கியவர்கள் ப சிதம்பரம் நாராயணன் பாதுகாப்பு செயலாளர் என அறிந்தேன்.... 

Radha S Krish : YOUR RIGHT I WILL SEE YOU ...

 Parathan Navaratnam : புலிகளுக்கு சரியான போட்டி ☹️இன்னுமொருவர் அதற்கும் மேலே....

 Veeranmani Balamurugan : இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை யூகங்கள் அடிப்படையில் சொல்வது சரியாக வருமா? தற்கொலைப் படை பிரிவும்,குப்பிகடியையும் உருவாக்கிய ஒரு இயக்கத்தின் தலைவர் இப்படி போய் சிக்கி மாண்டார் என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது.ஏராளமான விமர்சனம் உண்டு அது வேறு.....

 Rameshkumar Rajkumar : உண்மையான.... 

 Siva Murugupillai : நீங்கள் கூறுவது சத்தியம் உண்மை. 2009 மே 18... 19 களில் எழுதிய கட்டுரைகளில் இதனையே வலியுறுத்திக் கூறினேன் இன்னும் கூறுகின்றேன் இவருக்கு அருகில் இருந்த மற்றொருவர் அனேகமாக 1 மாதத்தின் பின்பே தடயம் தெரியாமல் புதைக்கப்பட்டார் தகவல் சேகரிப்பதற்காக ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டனர்..... 

Jeyakumar Karthigesu : பொட்டு பொட்டு பொட்டு ..... 

 Sreeno Sri Sreesu : புலி அழித்த கையுடன், நான் கொழும்பில், அவரது இல்லத்தில் PLOTE சித்தார்த்தனைச் சந்தித்து, பிரபாகரன் பற்றி கேட்டபோது, விலாவரியாக விபரங்களைச்சொன்னார். அப்போது அவர், இலங்கை அரசின் அனுசரணையுடன் இருந்தார். "சரணடைந்து, கொழும்புக்குக் கொண்டுபோகப்பட்டு, பின், மீள நந்திக்கடல் பக்கமாய் காவி கொலை செய்தனர். மஹிந்த, கைதியாக வைத்திருக்க விரும்பியிருந்தாலும், கோத்தாவும் ஸறத் ஃபொன்சேகவும்,- முக்கியமாய், RAW உம், 'வைத்திருந்தால் திருவிழாக்காட்டுவார்கள்; கொல்லுங்கள்,' என்றார்கள். ஆகவே, கொன்றார்கள். இதை சித்தார்த்தன் சொன்னபோது, என்னுடன் கூட இருந்தவர்கள், கனடாவில் வாழும் நண்பர்கள், நாராயணமூர்த்தி (கனடா மூர்த்தி)யும், திருக்கோவில் S.P. கனக்ஸ்ஸும்...... 

Vijaya Baskaran : எனக்கு இலங்கை இராணுவ வீர்ர்கள் சொன்னார்கள்.... 

Noel Nadesan : I was told by embedded journalists I wrote this in kanalthesam. ... 

 

Rameshkumar Rajkumar : பனாங்கொடையுல் வைத்து கோடரி கொத்து அதன் பின்பு தான் உலங்கு வானூர்தியில் கொண்ண்டுபோய் நந்நி கடலில் வீசியதாக....

Nrmal Krishnapilli : இந்தப்பதிவு உண்மை உயர்மட்ட ங்கள்ளுக்கு தெரியும் இதிந்தவிடையம் புதிதுகிடையாது ரசிகர்மணறமாக வாழாதீர்கள் தோல்வியை ஓத்துக்கொள்ள பாருங்கள்,.... 

 

 

தமிழ் நேசன் : · எனக்கு ஒரு சந்தேகம் !? யுத்தம் முடிவுற்றது என்றும், பிரபாகரன் மரணம் என்றும், மே 18 2009 அன்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால் அதற்க்கு இரண்டு நாட்க்களுக்கு முன் அதாவது மே 15 2009 அன்று ஜனாதிபதி மகிந்தறாஜபக்ஷா விமான நிலையத்தில் தரையில் விழுந்து கும்பிட்டு அமைச்சர்கள் புடைசூள ஒருவரையொருவர் கட்டித்தளுவியது ஏன் ? மே 18 இல் தான் எல்லாம் முடிந்திருந்தால் ! எல்லாம் முடியுமுன் இரண்டு நாட்க்களுக்கு முன்பாகவே மே 15 இல் ஏன் குதுகலிக்க வேண்டும் ? ஒரு வேளை மே 15 இல் எல்லாம் முடிந்திருந்தால் மே 18 ஏன் அறிவிக்க வேண்டும் ? உண்மையில் அந்த மூன்று நாட்க்களில் என்ன நடந்தது ?.... 

 

 Kumar Sriskandakumar : No, after Praba was brought to Panagaoda camp, Mahinda felt safe to return to Sri Lanka. When he landed Praba was not technically killed but his story was over then. Panagoda camp is a fortess. There is no escape valve. In 1982, when Kuttimani, Jegan, Thangathurai were arrested at Manalkadu and brought to Panagoda camp, I was one of the lawyers who went and met Kuttimani at this camp. Even then in 1982, security was very tight. It was a very scary experience to me then....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக