ஞாயிறு, 15 நவம்பர், 2020

2017 ஆம் ஆண்டு அமெரிக்க எச்-1 பி விசா பெறுவதில் அண்ணா பல்கலை மாணவர்கள் முதலிடம் . மொத்த எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதல் இடம்


Anna university   850  ( அண்ணா பல்கலை கழகம்)

Jawaharlal Nehru Technological university  747

Visvesraya Technological University 391

University of Madras 298   சென்னை பல்கலை கழகம்

Pune University 225

Osmaniya University  223

University of Mumbai 219

Uttar Pradesh Technological university 156

Andhra  University 153

Acharya Nagarjuna University 138

Bharathiyar University  127  பாரதியார் பல்கலை கழகம்

Bharathithasan University 123   பாரதி தாசன் பல்கலை கழகம்

Madurai Kamaraj University 113  மதுரை காமராஜ் பல்கலை கழகம்


W.Bangal University of Technology  110

Bangalore University   89

Cochin University of Science and Technology  73

Indra Gandhi National Open University 72

Rajasthan University  71

Punjab  Technical University 64

Indian Institute of Technology  63

University of Technology of Madhya pradhesh  62

Birla institute of Technology and Science  61

Sri Venkateshwara University 59

University of Kerala 57

பாலகணேசன் அருணாசலம்:  · இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் வேலை கிடைக்கப் பெறுபவர்களின் விகிதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலையில் உள்ளது...

காவிகள் அதை அபகரிக்க நினைக்கும் தந்திரத்தின் முடிச்சு இதில்தான் உள்ளது...திமுக தலைவர் ஸ்டாலின் அதனால்தான் மக்களிடம் இந்த விசயத்தை விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்துச் செல்கிறார்... 

தனிமனிதனாக சில 100 பேரை படிக்க வைப்பதை சாதனையாக பேசி(திமுக வின் பிரச்சாரத்தை இருட்டடிப்பு செய்து) லட்சக்கணக்கான தமிழக மாணவ/ மாணவிகளின் நம்கட்டமைப்பில் உருவா "க்கப்பட்ட சர்வதேச தரத்திலான கல்வி யை பிடுங்க நினைக்கும் எத்தர்களின் செயலே பத்துவருடமாக ஆட்சியில் இல்லாத திமுக மீது அவதூறு பிரச்சாரம் புரிந்துகொள்வோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக